Roman script
Singer : Venkatramanan Music by : Sundaramurthy KS Lyrics by : Velmurugan Male Part Yaar meettu yaalam Ini varum ivan ulagam Urangaadha vaanam Pudhidhaai asaiyumae Male Part Idamaari pogum Paravai thirumbum varaikkum Adhan kottai manadhil Dhinamum sumakkumae Male Part Thaniyaai nadanthu Adaivaai edhaiyum Thadaigal adhuvaai udaiyum Humming : ………….. Male Part Mazhaiyaai vilundhaal Perum aaraaga oodum Nadhiyaai nadanthaal Adhu kadal thaanae serum Male Part Orunaal orunaal Buthanavan pola maari Ulagai adaivaai Nalvazhi thedi thedi Male Part Or vazhiyaaga thaan Ivan uruvaaguvan Perum edhir neechalil Karaiyeruvaan Humming : ……………… Male Part Thodavaanam neeyoo Nilavil theriyum karaiyoo Kadal neelam ivano Olirum alaigalo Male Part Idamaari pogum Paravai thirumbum varaikkum Adhan kottai manadhil Dhinamum sumakkumae Male Part Thaniyaai nadanthu Adaivaai edhaiyum Thadaigal adhuvaai udaiyum Humming : …………..
தமிழ்
பாடகர் : வெங்கட்ராமன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : வேல் முருகன் ஆண் : யார் மீட்டு யாளம் இனி வரும் இவன் உலகம் உறங்காத வானம் புதியாய் அசையுமே ஆண் : இடமாறி போகும் பறவை திரும்பும் வரைக்கும் அதன் கோட்டை மனதில் தினமும் சுமக்குமே ஆண் : தனியாய் நடந்து எதையும் அடைவாய் எதையும் தடைகள் அதுவாய் உடையும் முனகல் : .................. ஆண் : மழையாய் விழுந்தால் பெரும் ஆறாக ஓடும் நதியாய் நடந்தால் அது கடல் தானே சேரும் ஆண் : ஒருநாள் ஒருநாள் புத்தனவன் போல் மாறி உலகை அடைவாய் நல்வழி தேடி தேடி ஆண் : ஓர் வழியாகத்தான் இவன் உருவாகுவான் பெரும் எதிர் நீச்சில் கரையேறுவான் முனகல் : .................. ஆண் : தொடுவானம் நீயோ நிலவில் தெரியும் கரையோ கடல் நீலம் இவனோ ஒளிரும் அலைகளோ ஆண் : இடமாறி போகும் பறவை திரும்பும் வரைக்கும் அதன் கோட்டை மனதில் தினமும் சுமக்குமே ஆண் : தனியாய் நடந்து எதையும் அடைவாய் எதையும் தடைகள் அதுவாய் உடையும் முனகல் : ..................
Song information
Singer: Venkatramanan
Music by: Sundaramurthy KS
Lyrics by: Velmurugan
Release information: From Rangoli (2023) · Singer: Venkatramanan · Lyricist: Velmurugan · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Venkatramanan
- Film / album: Rangoli
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Velmurugan