Roman script
Singers : Arjun Chandy and Haricharan Music by : A. R. Rahman Male Part Karuvukkul pookkum Ottrai thudipodu thodangum Karvangal theerkkum ottrai Thudipodu adangum Male Part Karumegam muttum bodhu Vinnengum olikka Aazhi kai thattum bodhu Karai engum olikka Male Part Udalum uyirum Aadattumae Oh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam Male Part Siru rekkai ethir kaatril Idum thaalam kelaai Sara saravena ilaigal podum Ilanthaalam kelaai Karvangal theerkkum ottrai Thudipodu adangum Karumegam muttum bodhu Vinn engum olikka Aazhi kai thattum bodhu Karai engum olikka Male Part Udalum uyirum Aadattumae Oh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam Chorus Hmm mm hmm mm Hmm mmm Yeh yeh yeh hei Hmm mm hmm mmm hmm mmm Yeh yeh yeh hei Hmm mm hmm mmm hmm mmm Yeh yeh yeh Chorus {Thakka thimi thakka jhunu Thaam thaam Thakka thakka thimi thakka jhunnu Thom thom Thakka thakka thimi thakka jhunnu Junutha junutha Sarvam thaala mayam} (3) Male Part Erumbhugal padai eduthu Oornthae varum thaala charam Arumbugal thinam udaithu Theni thirudum pookkalin udhiram Male Part Tharai melaththil Mazhai olikkindra Kanamae adhilae Karainthidum manamae Theeyil moolum thaalam kettutidu Neeyum naanum kaalathin thaalam Male Part Undaanom mei thaalathil Vaazhgindrom poi thaalathil Thai thai thai thai thaalathil Thai thai thai thakka thimi thakka Male : Thaa thaa thaa .. Male Part Sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam Male Part Karuvukkul pookkum Ottrai thudipodu thodangum Chorus : Hmm hmm Male : Karvangal theerkkum ottrai Thudipodu adangum Male Part Karumegam muttum bodhu Vinnengum olikka Aazhi kai thattum bodhu Karai engum olikka Male Part Udalum uyirum Aadattumae Oh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam Male Part Siru rekkai ethir kaatril Idum thaalam kelaai Male Part Ohh sarvam thaala mayam Sarvam sarvam thaala mayam Chorus : Hei hei hei hei hei hei hei Male : Ohh sarvam thaala mayam Thaalam indri yedhu nayam
தமிழ்
பாடகர்கள் : அர்ஜுன் சாண்டி மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும் கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும் ஆண் : கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க ஆழி கை தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே.... ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம் ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில் இடம் தாளம் கேளாய் சரசரவென இலைகள் போடும் இழந்தாலும் கேளாய் கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும் கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே.... ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம் குழு : ................... குழு : {தக்க திமி தக்க ஜூனு தாம் தாம் தக்க தக்க திமி தக்க ஜூனு தோம் தோம் தக்க தக்க திமி தக்க ஜூனு ஜுனுதா ஜுனுதா சர்வம் தாள மயம்} (3) ஆண் : எறும்புகள் படையெடுத்து ஊந்தே வரும் தாள சரம் அரும்புகள் தினம் உடைத்து தேனீ திருடும் பூக்களின் உதிரம் ஆண் : தரை மேளத்தில் மழை ஒலிக்கின்ற கணமே அதிலே கரைந்திடும் மனமே தீயில் மூழும் தாளம் கேட்டிடு நீயும் நானும் காலத்தின் தாளம் ஆண் : உண்டானோம் மெய் தாளத்தில் வாழ்கின்றோம் பொய் தாளத்தில் தை தை தை தை தாளத்தில் தை தை தை தக்க திமி தக்க ஆண் : தா தா தா.... ஆண் : ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம் ஆண் : கருவுக்குள் பூக்கும் ஒற்றை துடிப்போடு தொடங்கும் குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : கர்வங்கள் தீர்க்கும் ஒற்றை துடிப்போடு அடங்கும் ஆண் : கருமேகம் முட்டும் போது விண்ணெங்கும் ஒலிக்க ஆழி தட்டும் போது கரை எங்கும் ஒலிக்க ஆண் : உடலும் உயிரும் ஆடட்டுமே.... ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம் ஆண் : சிறு ரெக்கை எதிர் காற்றில் இடம் தாளம் கேளாய் ஆண் : ஓ.. சர்வம் தாளமயம் சர்வம் சர்வம் தாளமயம் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : ஓ.. சர்வம் தாளமயம் தாளம் இன்றி ஏது நயம்
Song details
Singers: Arjun Chandy and Haricharan
Music by: A. R. Rahman
Release information: From Sarvam Thaala Mayam (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Arjun Chandy and Haricharan
- Film / album: Sarvam Thaala Mayam
- Composer: A. R. Rahman