Roman script

Singers : M. Ghibran, Thomson Andrews and Yazin Nizar

Music by : M. Ghibran

Chorus

………………………

Male Part

Idhan munnae

Siruvan naan

Inimelae ilainjan naan

Irandukkum naduvil nee

Saridhaana….aaa….aa…..

Male Part

Idhan munnae

Snaegithi nee

Inimelae kaadhali nee

Irandukkum naduvil naan

Saridhaana…aaa…..aaa…..

Male Part

Nizhal oviyangal

Naam thaana…aa…aaa….aa….

Nigazhkindra maayam

Saridhaana….aaa….aaa…..

Male Part

Saridhaana muraidhaana

Ithu naana naana naana

Vizhuvena ezhuvena

Ini naanam naanum aana

Saridhaana muraidhaana

Ithu naana naana naana

Vizhuvena ezhuvena

Ini naanam naanum aana aana

Male Part

Idhan munnae

Siruvan naan

Inimelae ilainjan naan

Irandukkum naduvil nee

Saridhaana….aaa….aa…..

Chorus

………………………….

Male Part

Yaavum pudhithaai

Theriyum vayadhu

Yaavum azhagaai

Vizhiyil vizhiyil therigirathae..ae…

Naetru en kaathilae ketta paadalae

Verena maariyae ketpathu

Saridhaana..aa..

Male Part

Saridhaana muraidhaana

Ithu naana naana naana

Vizhuvena ezhuvena

Ini naanam naanum aana

Saridhaana muraidhaana

Ithu naana naana naana

Vizhuvena ezhuvena

Ini naanam naanum aana aana

Male Part

Nenjam thadumaarum

Paruvam idhuvo

Pengal paarthaal

Lesaai idhayam ganakiratho..oo..oo

Thozhanin kaadhali

Thozhiya thangaiyaa

Rendumae illaiyaa kelviyae

Saridhaana….aaa….

Male Part

Azhagaana kirukkal naam

Mudivilla theruvum naam

Kulir kaatrin kurumbum naam

Inimelae……ae…….ae…….

Male Part

Nizhal oviyangal

Naam thaana…aa…aaa….aa….

Nigazhkindra maayam

Saridhaana….aaa….aaa…..

Male Part

Saridhaana saridhaana

Idhu naana naana naana

Saridhaana saridhaana

Ini naanum naanum aana

Saridhaana saridhaana

Idhu naana naana naana

Saridhaana saridhaana

Ini naanum naanum aana

தமிழ்

பாடகர்கள் : எம். ஜிப்ரான், தாம்சன் ஆண்டிரிவ்ஸ் மற்றும் யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

குழு : .............................

ஆண் : இதன் முன்னே

சிறுவன் நான்

இனிமேலே இளைஞன் நான்

இரண்டுக்கும் நடுவில் நீ

சரிதானா.....ஆஅ....ஆ....

ஆண் : இதன் முன்னே

சிநேகிதி நீ

இனிமேலே காதலி நீ

இரண்டுக்கும் நடுவில் நான்

சரிதானா.....ஆஅ....ஆ....

ஆண் : நிழல் ஓவியங்கள்

நாம்தானா....ஆஅ....ஆஅ....ஆஅ....

நிகழ்கின்ற மாயம்

சரிதானா.....ஆஅ....ஆ....

ஆண் : சரிதானா முறைதானா

இது நானா நானா நானா

வீழ்வேனா எழுவேனா

இனி நானும் நானும் ஆணா

சரிதானா முறைதானா

இது நானா நானா நானா

வீழ்வேனா எழுவேனா

இனி நானும் நானும் ஆணாஆணா

ஆண் : இதன் முன்னே

சிறுவன் நான்

இனிமேலே இளைஞன் நான்

இரண்டுக்கும் நடுவில் நீ

சரிதானா.....ஆஅ....ஆ....

குழு : ....................

ஆண் : யாவும் புதியதாய்

தெரியும் வயது

யாவும் அழகாய்

விழியில் விழியில் தெரிகிறதே....ஏ....

நேற்று என் காதிலே கேட்ட பாடலே

வேறென்ன மாறியே கேட்பது

சரிதானா....ஆஅ....

ஆண் : சரிதானா முறைதானா

இது நானா நானா நானா

வீழ்வேனா எழுவேனா

இனி நானும் நானும் ஆணா

சரிதானா முறைதானா

இது நானா நானா நானா

வீழ்வேனா எழுவேனா

இனி நானும் நானும் ஆணாஆணா

ஆண் : நெஞ்சம் தடுமாறும்

பருவம் இதுவோ

பெண்கள் பார்த்தால்

லேசாய் இதயம் கணக்கிறததோ

தோழனின் காதலில்

தோழியா தங்கையா

ரெண்டுமே இல்லையா கேள்வியே

சரிதானா....ஆஅ....

ஆண் : அழகான கிறுக்கல் நாம்

முடிவில்லா தெருவும் நாம்

குளிர் காற்றின் குறும்பும் நாம்

இனிமேலே.....ஏ....ஏ.....

ஆண் : நிழல் ஓவியங்கள்

நாம்தானா....ஆஅ...ஆஅ....ஆ...

நிகழ்கின்ற மாயம்

சரிதானா.....ஆஅ....ஆ....

ஆண் : சரிதானா சரிதானா

இது நானா நானா நானா

சரிதானா சரிதானா

இனி நானும் நானும் ஆணா

சரிதானா சரிதானா

இது நானா நானா நானா

சரிதானா சரிதானா

இனி நானும் நானும் ஆணா

Song information

Singers: M. Ghibran, Thomson Andrews and Yazin Nizar

Music by: M. Ghibran

Release information: From Amara Kaaviyam (2014) · Lyricist: Madhan Karky

Explore this song