Roman script
Singers : C. S. Jayaraman and Bhanumathi Music by : G. Ramanathan Male Part Sarasa raani kalyaani suga sarasa raani kalyaani Sangeedha njaana vaani madhivadhani Sarasa raani kalyaani Sangeedha njaana vaani madhivadhani Sarasa raani kalyaani Female Part Punidha raaja kula thilagaa Thava punidha raaja kula thilaghaa Boologam pottrum azhagaa guna rasiga Punidha raaja kula thilagaa Boologam pottrum azhagaa guna rasiga Punidha raaja kula thilagaa Female Part Kaniyil maevum rasa inimai polae indha Vanidhai vaazhvil neer allavaa Kaniyil maevum rasa inimai polae indha Vanidhai vaazhvil neer allavaa Male Part Naan enadhu vaazhvil perum perumai yaavum Undhan magimaiyaal varuvadhallavaa Naan enadhu vaazhvil perum perumai yaavum Undhan magimaiyaal varuvadhallavaa Female Part Ennai pughazhndhu paesuvadhu Thagumaa ………..raajaa Ennai pughazhndhu paesuvadhu thagumaa Male Part Manam maghizhndhu koorum mozhi Nijamaai …………raani Manam maghizhndhu koorum mozhi nijamaai Female Part Nilai marandhaen kannaa Male Part Ulam thelindhaen kannae Female Part Nilai marandhaen kannaa Male Part Ulam thelindhaen kannae Illaramaam nallaram naadum Muraiyaalae inaiyaana Both : Iruvaraal valarum naesam adhil Yaerppadum sandhosham visaesham Iruvaraal valarum naesam
தமிழ்
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராமன் மற்றும் பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : சரச ராணி கல்யாணி சுக சரச ராணி கல்யாணி சங்கீத ஞான வாணி மதிவதனி சரச ராணி கல்யாணி சங்கீத ஞான வாணி மதிவதனி சரச ராணி கல்யாணி பெண் : புனித ராஜ குல திலகா தவ புனித ராஜ குல திலகா பூலோகம் போற்றும் அழகா குண ரசிக புனித ராஜ குல திலகா பூலோகம் போற்றும் அழகா குண ரசிக புனித ராஜ குல திலகா பெண் : கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த வனிதை வாழ்வில் நீர் அல்லவா ஆண் : நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும் உந்தன் மகிமையால் வருவதல்லவா நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும் உந்தன் மகிமையால் வருவதல்லவா பெண் : என்னை புகழ்ந்து பேசுவது தகுமா........ராஜா என்னை புகழ்ந்து பேசுவது தகுமா ஆண் : மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்........ராணி மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய் பெண் : நிலை மறந்தேன் கண்ணா ஆண் : உளம் தெரிந்தேன் கண்ணே பெண் : நிலை மறந்தேன் கண்ணா ஆண் : உளம் தெரிந்தேன் கண்ணே இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே இணையான இருவர் : இருவரால் வளரும் நேசம் அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம் இருவரால் வளரும் நேசம்
Song information
Singers: C. S. Jayaraman and Bhanumathi
Music by: G. Ramanathan
Release information: From Raja Desingu (1960) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: C. S. Jayaraman and Bhanumathi
- Film / album: Raja Desingu
- Composer: G. Ramanathan