Roman script
Singer : P. Bhanumathi Music by : C. R. Subburaman Female Part Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa Female Part Madhana singaaraa tharunameedhae Thaamadham seivadhu thagaadhu Mana noi theerumaiyaa Female Part Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa Female Part Insol kiligalum Konjum puraavum Inbamaai kulavidum Aanandha madhupol Magizhvudan vandhungal Kailaagu thaarumaiyaa Female Part Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa Female Part Dhivya yauvana saukyam Ponaal varaadhaiyaa Valuvil vandha enmeedhu idhu Niyaayamaa innum paaraamugamaa Ennazhagir keedum undo Ulagil paarumaiyaa Female Part Sarasa sallaabam seivom Arugil vaarumaiyaa
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பெண் : சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா பெண் : மதன சிங்காரா தருணமீதே தாமதம் செய்வது தகாது மனநோய் தீருமையா பெண் : சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா பெண் : இன்சொல் கிளிகளும் கொஞ்சும் புறாவும் இன்பமாய் குலவிடும் ஆனந்த மதுபோல் மகிழ்வுடன் வந்துங்கள் கைலாகு தாருமையா பெண் : சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா பெண் : திவ்ய யௌவன சௌக்யம் போனால் வராதையா வலுவில் வந்த என்மீது இது நியாயமா இன்னும் பாராமுகமா என்னழகிற் கீடும் உண்டோ உலகில் பாருமையா பெண் : சரஸ சல்லாபம் செய்வோம் அருகில் வாருமையா
Song information
Singer: P. Bhanumathi
Music by: C. R. Subburaman
Release information: From Raja Mukthi (1948) · Lyricist: Papanasam Sivan
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Raja Mukthi
- Composer: C. R. Subburaman