Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo Sadaiyila manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo Sadaiyila manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo Female Part Mangala vaathiyam Sangugal muzhanga muzhanga Female Part Mangala vaathiyam Sangugal muzhanga Manavarai yeri kanavarai kaanum Mangaiyin manamae manamae Manamae manamae Female Part Sadaiyil manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo Female Part Mottavizha madhi vadhanam Thottuvittal pani vadhanam Mottavizha madhi vadhanam Thottuvittal pani vadhanam Yen andha nei viklakku Yettrivittaan mei vilakku Yen andha nei viklakku Yettrivittaan mei vilakku Manamae manamae manamae manamae Female Part Sadaiyil manakkudhu shenbagapoo Tharaiyila kedakkudhu thaazhampoo Thaazhampoo.. thaazhampoo Female Part Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo Saram saramaai shenbagapoo Tharai ellaam thazhampoo
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ….....தாழம்பூ........ சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ….....தாழம்பூ........ பெண் : மங்கல வாத்தியம் சங்குகள் முழங்க முழங்க பெண் : மங்கல வாத்தியம் சங்குகள் முழங்க மணவறை ஏறி கணவரை காணும் மங்கையின் மனமே மனமே மனமே…மனமே பெண் : சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ.... தாழம்பூ…தாழம்பூ பெண் : மொட்டவிழ மதி வதனம் தொட்டுவிட்டால் பனி வதனம் மொட்டவிழ மதி வதனம் தொட்டுவிட்டால் பனி வதனம் ஏன் அந்த நெய் விளக்கு ஏற்றிவிட்டான் மெய் விளக்கு ஏன் அந்த நெய் விளக்கு ஏற்றிவிட்டான் மெய் விளக்கு மனமே மனமே மனமே…மனமே பெண் : சடையில மணக்குது ஷெண்பகப்பூ தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ…தாழம்பூ........ பெண் : சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ சரம் சரமாய் ஷெண்பகப்பூ தரை எல்லாம் தாழம்பூ
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Porter Ponnusamy (1979) · Singer: Vani Jayaram · Lyricist: Lyricist Not Known · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Porter Ponnusamy
- Composer: M. S. Vishwanathan