Roman script
Singers : Shankar Mahadevan and Radhika Thilak Music by : Mani Sharma Female Part Heyyyy..hehey hey ehy Heyyy hey hey hey…………….. Female Part Sarakku vachirukken Irakki vachirukken Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Male Part Sarakku vachirukken Chorus : Hahaan Male : Irakki vachirukken Chorus : Hahaan Male : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Female Part Kozhi rusiyaa irundha Kozhiya vettu Kumari rusiyaa irundha Kumariya vettu Silku sittu naan cheena pattu Aadai pottu moodi vacha halwa thattu Male Part Sarakku vachirukken Female : Haan Male : Irakki vachirukken Female : Haan Male : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Female Part Sarakku vachirukken Chorus : Hahaan Female : Irakki vachirukken Chorus : Hahaan Female : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Male Part Kozhi rusiyaa irundha Kozhiya thinbaen Kumari rusiyaa irundha Kumariya thinbaen Male Part Hey maambazha kuyilae Maargali veiyilae Un address thandhu anuppi vachaan Manmadha payalae Male Part Ora saaram paarthu ennai Odhunga sollum kozhi Nee oorukkellaam muttai poda Naendhuvitta kozhi Male Part Yaanai kattum sangiliyaal Pada venum thaali Ada mudichu poda pora paiyan Mudhaliravil kaali Chorus : Oye oye… Female Part Pona varusham kuthavacha Pottai kozhi Nee mutham onnu pottuputta Muttai kozhi Male Part Hey viratti viratti mutta varudhu Vellai kozhi Idhu saevala dhaan karpazhikkum Jalsa kozhi Female Part Munnerava muthaadava Muthamittu muthamittu Moochu nirutha vaa Female Part Sarakku vachirukken Chorus : Hahaan Female : Irakki vachirukken Chorus : Hahaan Female : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Male Part Sarakku vachirukken Female : Haan Male : Irakki vachirukken Female : Haan Male : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Chorus {Dheemthananaa na Dheemthananaa na Dheemthanana dheemthanana Dhigida dhinaana} (2) Male Part Hey hey hei hei Hey hey hei hei Male Part Hey naakku mookku neelamaana Azhagu pulla Nalla velai clinton kannil Padavae illai Female Part Hei unnai pola vellai kaaran Evanum illai Konjam orasiputtu sethuporen Kavalai illai Male Part Hey koththodu vaa Kondaada vaa Sorndhu pona uruppukkellaam Sulukkedukka vaa Female Part Sarakku vachirukken Chorus : Hahaan Female : Irakki vachirukken Chorus : Oye Female : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Male Part Sarakku vachirukken Chorus : Oye Male : Irakki vachirukken Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Female Part Kozhi rusiyaa irundha Kozhiya vettu Kumari rusiyaa irundha Kumariya vettu Silku sittu naan cheena pattu Aadai pottu moodi vacha halwa thattu Male Part Sarakku vachirukken Female : Haan Male : Irakki vachirukken Female : Haan Male : Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken Female Part Sarakku vachirukken Irakki vachirukken Karutha kozhi mulagu pottu Varuthu vachirukken
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன் மற்றும் ராதிகா திலக் இசை அமைப்பாளர் : மணி ஷர்மா பெண் : .......................................... பெண் : சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் ஆண் : சரக்கு வச்சிருக்கேன் குழு : ஹஹான் ஆண் : இறக்கி வச்சிருக்கேன் குழு : ஹஹான் ஆண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் பெண் : கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு பெண் : சிலுக்கு சிட்டு நான் சீனா பட்டு ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு ஆண் : சரக்கு வச்சிருக்கேன் பெண் : ஹான் ஆண் : இறக்கி வச்சிருக்கேன் பெண் : ஹான் ஆண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் பெண் : சரக்கு வச்சிருக்கேன் குழு : ஹஹான் பெண் : இறக்கி வச்சிருக்கேன் குழு : ஹஹான் பெண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் ஆண் : கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன் குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன் ஆண் : ஹோய் மாம்பழ குயிலே மார்கழி வெய்யிலே உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை ஒதுங்க சொல்லும் தோழி நீ ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்துவிட்ட கோழி ஆண் : யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி அட முடிச்சு போட போற பையன் முதலிரவில் காலி குழு : ஒயே ஒயே… பெண் : போன வருஷம் குத்தவச்ச பொட்டை கோழி நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா முட்டை கோழி ஆண் : ஹேய் விரட்டி விரட்டி முட்ட வருது வெள்ளை கோழி இது சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி பெண் : முன்னேரவா முத்தாடவா முத்தமிட்டு முத்தமிட்டு மூச்ச நிறுத்தவா பெண் : சரக்கு வச்சிருக்கேன் குழு : ஹஹான் பெண் : இறக்கி வச்சிருக்கேன் குழு : ஹஹான் பெண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் ஆண் : சரக்கு வச்சிருக்கேன் பெண் : ஹான் ஆண் : இறக்கி வச்சிருக்கேன் பெண் : ஹான் ஆண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் குழு : தீம்தனநானா தீம்தனநானா தீம்தநனா தீம்தநனா திகிட தினானா தீம்தனநானா தீம்தனநானா தீம்தநனா தீம்தநனா திகிட தினானா ஆண் : ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஆண் : ஹேய் நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள நல்ல வேளை கிளிண்டன் கண்ணில் படவே இல்லை பெண் : உன்னை போல வெள்ளைகாரன் எவனும் இல்லை கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன் கவலை இல்லை ஆண் : ஹேய் கொத்தோடு வா கொண்டாட வா சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம் சுளுக்கெடுக்க வா பெண் : சரக்கு வச்சிருக்கேன் குழு : ஹஹான் பெண் : இறக்கி வச்சிருக்கேன் குழு : ஒயே பெண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் ஆண் : சரக்கு வச்சிருக்கேன் குழு : ஒயே ஆண் : இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் பெண் : கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு பெண் : சிலுக்கு சிட்டு நான் சீனா பட்டு ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு ஆண் : சரக்கு வச்சிருக்கேன் பெண் : ஹான் ஆண் : இறக்கி வச்சிருக்கேன் பெண் : ஹான் ஆண் : கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் பெண் : சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
Song details
Singers: Shankar Mahadevan and Radhika Thilak
Music by: Mani Sharma
Release information: From Shahjahan (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Shankar Mahadevan and Radhika Thilak
- Film / album: Shahjahan
- Composer: Mani Sharma