Roman script
Singers : Yuvan Shankar Raja and Adithya RK Music by : Yuvan Shankar Raja Lyrics by : Gangai Amaran and Snehan Humming : …………. Male Part Santhosha saaral mazhai adikkuthu Manasukkul indru thaanae Sangeetha kaatralai thazhuvuthu Usurukkul indru thaan Male Part Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male Part Vasantham vantha suvadugal therigirathae Vaazhkkaioru varam endru purigirathae Namakkena thisaigalum virigirathae Enadhu kural iyarkkaiku kaetkkirathae Humming : …………… Male Part Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male Part Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male Part Vasantham vantha suvadugal therigirathae
Vaazhkkaioru varam endru purigirathae Namakkena thisaigalum virigirathae Enadhu kural iyarkkaiku kaetkkirathae Male Part Nam vaanaththil vaanillai maaruthingae Perum puyal mazhai karaithanai kadanthathingae Intha anbai thaan agilamae kaetkkuthingae Athan aaramba vithaiyondru mulaikkuthingae Male Part Perum vanathukkul vasikindra urimai Suzhalum vaiyyam thaan tharavillayae Namathu uravukkul irukkindra maenmai Ulagam unardhida vazhiyillaye Male Part Nam vaanaththil vaanillai maaruthingae Perum puyal mazhi karaithanai kadanthathingae Intha anbai thaan agilamae kaetkkuthingae Athan aaramba vithaiyondru mulaikkuthingae Male Part Manam ilaguvaai aanathae Intha mannum malarvanam aaguthae Anbu uyarvaai thoandruthingae Entha uyirkkum vaendum anbu thaan Male Part Vasantham vantha suvadugal therigirathae Vaazhkkaioru varam endru purigirathae Namakkena thisaigalum virigirathae Enadhu kural iyarkkaiku kaetkkirathae
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் மற்றயும் ஸ்நேஹன் முனகல் : ................. ஆண் : சந்தோஷ சாரல் மழை அடிக்குது மனசுக்குள் இன்று தானே சங்கீத காற்றலை தழுவுது உசுருக்குள் இன்று தான் ஆண் : மனம் இலகுவாய் ஆனதே இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான் ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே நமக்கென திசைகளும் விறிகிறதே எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே முனகல் : .................... ஆண் : மனம் இலகுவாய் ஆனதே இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான் ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே நமக்கென திசைகளும் விறிகிறதே எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே ஆண் : நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே இந்த அனபை தான் அகிலமே கேட்குதிங்கே அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே ஆண் : பெரும் வனத்துக்குள் வசிக்கின்ற உரிமை சுழலும் வையம் தான் தரவில்லையே நமது உறவுக்குள் இருக்கின்ற மேன்மை உலகம் உணர்திட வழியில்லையே ஆண் : நம் வானத்தில் வானிலை மாறுதிங்கே பெரும் புயல் மழை கரைதனை கடந்ததிங்கே இந்த அனபை தான் அகிலமே கேட்குதிங்கே அதான் ஆரம்ப விதையொன்று முளைக்குதிங்கே ஆண் : மனம் இலகுவாய் ஆனதே இந்த மண்ணும் மலர்வனம் ஆகுதே அன்பு உயர்வாய் தோன்றுதிங்கே எந்த உயிர்க்கும் வேண்டும் அன்பு தான் ஆண் : வசந்தம் வந்த சுவடுகள் தெரிகிறதே வாழ்க்கையொரு வரம் என்று புரிகிறதே நமக்கென திசைகளும் விறிகிறதே எனது குரல் இயற்க்கைக்கு கேட்கிறதே
Song information
Singers: Yuvan Shankar Raja and Adithya RK
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Gangai Amaran and Snehan
Release information: From Mr Zoo Keeper (2024) · Singer: Yuvan Shankar Raja and Adithya RK · Lyricist: Gangai Amaran, Snehan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Adithya RK
- Film / album: Mr Zoo Keeper
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Gangai Amaran and Snehan