Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : S. P. Balasubrahmanyam Female Part Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam…neelaambari ketkalaam Male Part Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam…neelaambari ketkalaam Male Part Maanikka megangal vairangal vin meengal Vaan thandha kaadhal seedhanam hmm mm Maanikka megangal vairangal vin meengal Vaan thandha kaadhal seedhanam haaan Female Part Ilavaenil kaalangal reengaara naadhangal Ilavaenil kaalangal reengaara naadhangal Isai vandu paadum moganam Isai vandu paadum moganam Male Part Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Female : Vinnilavu paalootta pennilavu thaalatta Neelaambari ketkalaam…neelaambari ketkalaam Female Part Nee paarkum nerangal Nilam paarkum naanangal Nenjukkul yedho seidhana Nee paarkum nerangal Nilam paarkum naanangal Nenjukkul yedho seidhana Male Part Idhamaaga mai pottu imaiennum kai pottu Idhamaaga mai pottu imaiennum kai pottu Un kaigal ennai koidhana haa Un kaigal ennai koidhana Female Part Sandhanam poosa manjal nilaavum Vandhanam endru nenjil ulavum neram Male : Vinnilavu paalootta Female : Haa Male : Pennilavu thaalatta Female : Haa Male : Neelaambari ketkalaam…neelaambari ketkalaam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் பெண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் ஆண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் ஆண் : மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம்…ஹ்ம்ம் ம்ம்ம் மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம்…ஹான்.. பெண் : இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இசைவண்டு பாடும் மோகனம்… இசை வண்டு பாடும் மோகனம் ஆண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் பெண் : விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம் பெண் : நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன ஆண் : இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு உன் கைகள் என்னை கொய்தன…ஹா உன் கைகள் என்னை கொய்தன பெண் : சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் ஆண் : விண்ணிலவு பாலூட்ட ...பெண் : ஹா ஆண் : பெண்ணிலவு தாலாட்ட...பெண் : ஹா ஆண் : நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: S. P. Balasubrahmanyam
Release information: From Thudikkum Karangal (1983) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thudikkum Karangal
- Composer: S. P. Balasubrahmanyam