Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male Part Santhana punnagai sinthiya kannigai Manthira malligaithaanae Thaen mazhai pozhiyum idhazhgalil vazhiyum Vidinthathum kaainthu vidum Female Part Santhana punnagai sinthiya kannigai Manthira malligaithaanae Thaen mazhai pozhiyum idhazhgalil vazhiyum Vidinthathum kaainthu vidum Male Part Santhana punnagai sinthiya kannigai Manthira malligaithaanae aaa….aa…aa…. Male Part Nenjoram inneram kalloorum Ival oru thaavani megam Nenjoram inneram kalloorum Ival oru thaavani megam Idhayam amuthil nanaiyum thodugaiyil Female Part Paarvai veraanathu ingu vervai aaraanathu Paarvai veraanathu ingu vervai aaraanathu Selai thodu maalaiyidu Ilamaiyai thoodhu vidu paadu Male Part Santhana punnagai sinthiya kannigai Manthira malligaithaanae Female : Thaen mazhai pozhiyum idhazhgalil vazhiyum Vidinthathum kaainthu vidum Female Part Santhana punnagai sinthiya kannigai Manthira malligaithaanae Male : Thaen mazhai pozhiyum idhazhgalil vazhiyum Vidinthathum kaainthu vidum Female Part Ennodu kondaadu panpaadu Dhinam dhinam raaththiri raagam Karumpum ivalai virumbum kanirasam Ennodu kondaadu panpaadu Dhinam dhinam raaththiri raagam Karumpum ivalai virumbum kanirasam Male Part Nenjil orr vedhanai Ini thenil aaraathanai Nenjil orr vedhanai Ini thenil aaraathanai Koondhalilae porvaiyidu Manmatha sedhi kodu paadu Female Part Santhana punnagai sinthiya kannigai Manthira malligaithaanae Male : Thaen mazhai pozhiyum idhazhgalil vazhiyum Vidinthathum kaainthu vidum Male Part Aahaa haa santhana punnagai sinthiya kannigai Manthira malligai thaanae Female : Thaen mazhai pozhiyum idhazhgalil vazhiyum Vidinthathum kaainthu vidum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்து விடும் பெண் : சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்து விடும் ஆண் : சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே ஆஅ...ஆ....ஆ...... ஆண் : நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவள் ஒரு தாவணி மேகம் நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவள் ஒரு தாவணி மேகம் இதயம் அமுதில் நனையும் தொடுகையில் நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் பெண் : பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது பார்வை வேறானது இங்கு வேர்வை ஆறானது சேலைத் தொடு மாலையிடு இளமையை தூது விடு பாடு ஆண் : சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே பெண் : தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்து விடும் பெண் : சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே ஆண் : தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்து விடும் பெண் : என்னோடு கொண்டாடு பண்பாடு தினம் தினம் ராத்திரி ராகம் கரும்பும் இவளை விரும்பும் கனிரசம் என்னோடு கொண்டாடு பண்பாடு தினம் தினம் ராத்திரி ராகம் கரும்பும் இவளை விரும்பும் கனிரசம் ஆண் : நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை நெஞ்சில் ஓர் வேதனை இனி தேனில் ஆராதனை கூந்தலிலே போர்வையிடு மன்மத சேதி கொடு பாடு... பெண் : சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே ஆண் : தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்து விடும் ஆண் : ஆஹா ஹா சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே பெண் : தேன்மழை பொழியும் இதழ்களில் வழியும் விடிந்ததும் காய்ந்து விடும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vairamuthu
Release information: From Nadodi Raja (1982) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Nadodi Raja
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vairamuthu