Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female Part

Aa…..aa….aa….aa…

Aa…..aa….aa….aa…

Female Part

Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

Sonnaen varuvaai nilaavae

Aanatha varigalai paadi aadi rasikkindra poovae

Female Part

Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

Female Part

Enna enni en aasai vaasalilae

Vanthu siriththu nindraai

En vaazhvil mounam kondaai

Female Part

Enna enni en aasai vaasalilae

Vanthu siriththu nindraai

En vaazhvil mounam kondaai

Female Part

Unnai naan arinthaalum

Ennai nee arinthathillai

Unnai naan arinthaalum

Ennai nee arinthathillai

Female Part

Hae…kalai naayagaa

Idhayamathu uravaalae madhana malar thoova

Unakku naan kangal thiranthu vaikkindrean

Unakku naan kangal thiranthu vaikkindrean

Paadi aadi rasikkindra poovae….

Female Part

Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

Female Part

…………………….

Female Part

En manam ni anbaalae vaauthaiyaa

Kannil niranthirukkum

Nin maiyal vilaasangalaal

Female Part

En manam ni anbaalae vaauthaiyaa

Kannil niranthirukkum

Nin maiyal vilaasangalaal

Female Part

Ennai nee thuranthaalum

Unnai naan thuranthathillai

Ennai nee thuranthaalum

Unnai naan thuranthathillai

Female Part

Hae…kalai naayagaa

Idhaya salanam ingae madhana kalaigal ingae

Unakku kaattaathu maraiththu vaiththaen naan

Unakku kaattaathu maraiththu vaiththaen naan

Paadi aadi rasikkindra poovae….hae

Female Part

Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

Sonnaen varuvaai nilaavae

Aanatha varigalai paadi aadi rasikkindra poovae

Female Part

Sangeetham malargindra neram

Mangaatha kavi varum kaalam

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆ.....ஆ.....அ.....ஆ.....

ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....

பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்

மங்காத கவி வரும் காலம்

சொன்னேன் வருவாய் நிலாவே

ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே

பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்

மங்காத கவி வரும் காலம்

பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே

வந்து சிரித்து நின்றாய்

என் வாழ்வில் மௌனம் கொண்டாய்

பெண் : என்ன எண்ணி என் ஆசை வாசலிலே

வந்து சிரித்து நின்றாய்

என் வாழ்வில் மௌனம் கொண்டாய்

பெண் : உன்னை நான் அறிந்தாலும்

என்னை நீ அறிந்தில்லை

உன்னை நான் அறிந்தாலும்

என்னை நீ அறிந்தில்லை

பெண் : ஹே...கலை நாயகா

இதயமது உறவாலே மதனமலர் தூவ

உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன்

உனக்கு நான் கண்கள் திறந்து வைக்கின்றேன்

பாடி ஆடி ரசிக்கின்ற பூவே........

பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்

மங்காத கவி வரும் காலம்

பெண் : ..........................

பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா

கண்ணில் நிறைந்திருக்கும்

நின் மையல் விலாசங்ககளால்

பெண் : என் மனம் நின் அன்பாலே வாடுதைய்யா

கண்ணில் நிறைந்திருக்கும்

நின் மையல் விலாசங்ககளால்

பெண் : என்னை நீ துறந்தாலும்

உன்னை நான் துறந்ததில்லை

என்னை நீ துறந்தாலும்

உன்னை நான் துறந்ததில்லை

பெண் : ஹே....கலை நாயகா......

இதயச் சலனம் இங்கே மதனக் கலைகள் இங்கே

உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான்

உனக்கு காட்டாது மறைத்து வைத்தேன் நான்

பாடி ஆடி ரசிக்கின்ற பூவே......ஹே

பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்

மங்காத கவி வரும் காலம்

சொன்னேன் வருவாய் நிலாவே

ஆனந்த வரிகளை பாடி ஆடி ரசிக்கின்ற பூவே

பெண் : சங்கீதம் மலர்கின்ற நேரம்

மங்காத கவி வரும் காலம்

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Kai Varisai (1983) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song