Roman script

Singers : Madhushree and A. R. Rahman
Music by : A. R. Rahman
Female Part
Humguma huma humguma huma
Hunguma humagum
Humguma huma humguma huma
Hunguma humagum
Hum hum hum hum humguma
Huma hunguma humagum
Female Part
Sanda kozhi kozhi
Iva sanda kozhi
Konjam thadavu thadavu
Iva sondha kozhiyaa
Female Part
Sanda kozhi kozhi
Iva sanda kozhi
Konjam thadavu thadavu
Iva sondha kozhiyaa
Female Part
Kaiya vechaa nenjukkullae
Kaiya muiyaa
Nee rendu molathula
Paaya podaiyaa
Sandai vandhuchaa thalli padumaiyaa
Rendu molathula paaya podaiyaa
Sandai vandhuchaa thalli padumaiyaa
Female Part
Konja neram
Enna kollaiyaa aiyaa aaa
Konja naeram enna kollaiyaa
Aiyaa yaa
Konja naeram eenna kollaiyaa
Female Part
Vaangi potten vethalai
Sevakkalai saami
Vaayi muththam kuduthaa
Sevanthidum saami
Sorgapuram povonum
Nalla vazhi kaami
Female Part
Oh ottukkinnu maeni
Thodangattum uravu
Vatti kada polae
Valarattum vayiru
Female Part
Konja neram
Enna kollaiyaa aiyaa aaa
Konja naeram enna kollaiyaa
Female Part
Sanda kozhi kozhi
Iva sanda kozhi
Konjam thadavu thadavu
Iva sondha kozhiyaa
Female Part
Sanda kozhi kozhi
Iva sanda kozhi
Konjam thadavu thadavu
Iva sondha kozhiyaa
Female Part
Kaiya vechaa nenjukkullae
Kaiya muiyaa
Male Part
Ah ah ah ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah ah ah ah
Hey aah aah aah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah ah ah ah
Ah ah ah ah ah ah ah ah ah ah
Female Part
Machchu veedae venaam
Mettu kattu podhum
Meththa yedhum venaam
Oththa paayi podhum
Female Part
Mookkuthiyin pon keethu
Raathirikku podhum
Oh saiva muththam koduthaa
Oththu poga maatten
Saagasatha kaattu
Sethu poga maatten
Female Part
Konja neram
Enna kollaiyaa aiyaa yaaa
Konja naeram enna kollaiyaa
Female Part
Humguma huma humguma
Huma hunguma humagum
Humguma huma humguma
Huma hunguma humagum
Hum hum hum hum hum

தமிழ்

பாடகர்கள் : மதுஸ்ரீ மற்றும் ஏ. ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஹும்குமா ஹுமா ஹும்குமா
ஹுமா
ஹங்குமா ஹும்குமா
ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா
ஹங்குமா ஹும்குமா
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா
ஹுமா ஹங்குமா ஹுமகும்
பெண் : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
பெண் : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
பெண் : கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா
நீ ரெண்டு மொழதுல
பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
பெண் : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
ஐயா யா
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
பெண் : வாங்கி போட்டேன் வெத்தலை
செவக்கள சாமி
வாயி முத்தம் குடுத்தா
செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோணும்
நல்ல வழி காமி
பெண் : ஓ ஒட்டுக்கின்னு மேனி
தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே
வளரட்டும் வயிறு
பெண் : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
பெண் : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
பெண் : சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
பெண் : கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே
கையா முயா
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஆஹ் ஆஹ் ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண் : மச்சு வீடு வேணாம்
மெட்டு கட்டு போதும்
மெத்த ஏதும் வேண்டாம்
ஒத்த பாயி போதும்
பெண் : மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்கு போதும்
ஓ சைவ முத்தம் கொடுத்தா
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்
பெண் : கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா ஆஅ
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா
பெண் : ஹும்குமா ஹுமா ஹும்குமா
ஹுமா ஹங்குமா ஹும்குமா
ஹும்குமா ஹுமா ஹும்குமா
ஹுமா ஹங்குமா ஹும்குமா
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்

Song details

Singers: Madhushree and A. R. Rahman

Music by: A. R. Rahman

Release information: From Aaytha Ezhuthu (2004) · Lyricist: Vairamuthu