Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Male Part Sandai podaathae thambi samarasam thaedu Sandai podaathae thambi samarasam thaedu Sandai podaathae thambi samarasam thaedu Sandai podaathae thambi samarasam thaedu Male Part Anbum panbum dheivam enbathu Aandror sonna vaarththiyappaa Anbum panbum dheivam enbathu Aandror sonna vaarththiyappaa Male Part Anudhinam adhanai madhichchu nadanthaa Agilam unnai pottrumappaa Anudhinam adhanai madhichchu nadanthaa Agilam unnai pottrumappaa Male Part Sandai podaathae thambi samarasam thaedu Sandai podaathae thambi samarasam thaedu Male Part Kadikkum naayai thiruppi kadippathu Kaattumiraandigal velaiyappaa Kadikkum naayai thiruppi kadippathu Kaattumiraandigal velaiyappaa Male Part Adikkum manithanai manniththu nadappathu Annal yeshu paadhaiyappaa Male Part Sandai podaathae thambi samarasam thaedu Sandai podaathae thambi samarasam thaedu Male Part Aayiram varusham hitlarai polae Vaazhvathu enna vaazhkkaiyappaa Male Part Ainthu nimisham vaazhnthaalum Gandhiyai polae vaazhanum thambi Male Part Sandai podaathae thambi samarasam thaedu Sandai podaathae thambi samarasam thaedu
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு ஆண் : அன்பும் பண்பும் தெய்வம் என்பது ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா அன்பும் பண்பும் தெய்வம் என்பது ஆன்றோர் சொன்ன வார்த்தையப்பா ஆண் : அனுதினம் அதனை மதிச்சு நடந்தா அகிலம் உன்னை போற்றுமப்பா...... அனுதினம் அதனை மதிச்சு நடந்தா அகிலம் உன்னை போற்றுமப்பா...... ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு ஆண் : கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது காட்டுமிராண்டிகள் வேலையப்பா கடிக்கும் நாயை திருப்பி கடிப்பது காட்டுமிராண்டிகள் வேலையப்பா ஆண் : அடிக்கும் மனிதனை மன்னித்து நடப்பது அண்ணல் இயேசு பாதையப்பா..... ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு ஆண் : ஆயிரம் வருஷம் ஹிட்லரை போலே வாழ்வது என்ன வாழ்க்கையப்பா ஆண் : ஐந்து நிமிஷம் வாழ்ந்தாலும் காந்தியைப் போலே வாழணும் தம்பி ஆண் : சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு சண்டை போடாதே தம்பி சமரசம் தேடு
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Release information: From Arumbugal (1979) · Lyricist: Jupiter Chinnadurai
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Arumbugal
- Composer: M. S. Viswanathan