Roman script
Singers : Kidakuzhi Mariyammal and Chorus Music by : Justin Prabhakaran Lyrics by : Vivek Female Part Poonaikku maniya katta Pulliyaa vanthuttaa Yaanaikku karumba pola Oruthan sikkittaan Female Part Ponna adakki vachchaalae Yemmamaa Paiyan alariputtaanae Pothummaa Female Part Ponnu kalakkiputtaalae Yemmamaa Avan kalangiputtaanae Female Part Ondikkondi paakkum Sanda veerachchi Muttukkatta thookki Karla sutthuchchu Chorus Youh youh Gloves rendu maatti Arms konjam kaatti Thattaa poraa paetti You chauvinist cutie Chorus Adakki vakka vanthavana Madakki kutthanum Murukki vacha meesaiya Narukki kottanum… Chorus Poonaikku maniya katta Pulliyaa vanthuttaa Yaanaikku karumpa pola Oruthan sikkittaan Humming : ………….. Female Part Ponnu podum dressu kulla Gavuravattha evandaa thachchaan Thala mayira vetti pottaa Naagarigam nattukkichichaam Female Part Yei pongada dei Female Part Aana thookki munnae vachu Ponna thookki pinna vachchaan Puli adichcha muratha pudingi Kozhi koodai pinna vachchaan Chorus Aatti padaikkira aal ellaam Ottam edukkanum Female : Oduraa… oduraa… Oduraa… dei Chorus Kootti perukira velaikum Kooda irukkirom Chorus Anga sutthi inga sutthi Chechikitta sikkikittaan Sitherumpa seenda pathu Singa palla kuthipputtaan Chorus Ondikkondi paakkum Sanda veerachchi Muttukkatta thookki Karla sutthuchchu… Female Part Koonu pudven Chorus Gloves rendu maatti Arms konjam kaatti Thattaa poraa paetti You chauvinist cutie Chorus Adakki vakka vanthavana Madakki kutthanum Murukki vacha meesaiya Narukki kottanum… Female Part Haei Chorus Poonaikku maniya katta Pulliyaa vanthuttaa Yaanaikku karumpa pola Oruthan sikkittaan Female Part Haei Humming : …………..
தமிழ்
பாடகர்கள் : கிழக்குடி மாரியம்மாள் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா! யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான் பெண் : பொண்ண அடக்கி வச்சாலே எம்மம்மா பையன் அலறிபுட்டானே போதும்மா பெண் : பொண்ணு கலக்கிபுட்டாளே எம்மாமா அவன் கலங்கிபுட்டானே பெண் : ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…. குழு : யோ ..யோ கிளவுஸ் ரெண்டு மாட்டி ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி தட்டா போற பேட்டி யு சாவினிஸ்ட் கியுட்டி குழு : அடக்கி வைக்க வந்தவன மடக்கி குத்தனும் முறுக்கி வச்ச மீசையா நறுக்கி கொட்டனும்… குழு : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா! யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான் ஹம்மிங் : ..................... பெண் : பொண்ணு போடும் டிரெஸ்-குள்ள கெளவுரவத்த எவன்டா தச்சான் தல மயிர வெட்டி போட்ட நாகரீகம் நட்டுக்கிச்சிச்சாம் பெண் : ஏய் போங்கடா டேய் பெண் : ஆண தூக்கி முன்னே வச்சு பொண்ண தூக்கி பின்ன வச்சான் புலி அடிச்ச முறத்த புடிங்கி கோழிக் கூடப் பின்ன வச்சான் குழு : ஆட்டி படைக்கிற ஆள் எல்லாம் ஓட்டம் எடுக்கணும் பெண் : ஓடுறா… ஓடுறா… ஓடுறா… டேய் குழு : கூட்டி பெருக்குற வேலைக்கும் கூட இருக்கிறோம் குழு : அங்க சுத்தி இங்க சுத்தி சேச்சிகிட்ட சிக்கிகிட்டான் சித்தெறும்ப சீண்ட பாத்து சிங்க பல்ல குத்திப்புட்டான் குழு : ஒண்டிக்கொண்டி பாக்கும் சண்ட வீரச்சி முட்டுக்கட்டை தூக்கி கர்ல சுத்துச்சு…. பெண் : கொன்னு புடுவேன் குழு : கிளவுஸ் ரெண்டு மாட்டி ஆர்ம்ஸ் கொஞ்சம் காட்டி தட்டா போற பேட்டி யு சாவினிஸ்ட் கியுட்டி குழு : அடக்கி வைக்க வந்தவன மடக்கி குத்தனும் முறுக்கி வச்ச மீசையா நறுக்கி கொட்டனும்… பெண் : ஹேய் குழு : பூனைக்கு மணிய கட்ட புலியா வந்துட்டா! யானைக்கு கரும்ப போல ஒருத்தன் சிக்கிட்டான் பெண் : ஹேய் ஹம்மிங் : ..................
Song information
Singers: Kidakuzhi Mariyammal and Chorus
Music by: Justin Prabhakaran
Lyrics by: Vivek
Release information: From Gatta Kusthi (2022) · Singer: Kidakuzhi Mariyammal and Chorus · Lyricist: Vivek · Music: Justin Prabhakaran
Explore this song
- Singer: Kidakuzhi Mariyammal and Chorus
- Film / album: Gatta Kusthi
- Composer: Justin Prabhakaran
- Lyricist: Vivek