Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Male Part Sir koottam ragala pandraanga Programa aarambinga sir Male Part Bathroomla irukkaar Male Part Ara mani naerama adhaiyae Sollittrikkangalae sir Male Part Ara mani naerama Bathroomlaiyae irukkaar sir Male Part Angirundhaavadhu paada sollungo Male Part Sivasambo Male Part Sambo sivasambo sivasambo sivasambo Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo Male Part Manidhaa un jenmathil Ennaalum nannaalaam Marunaalai ennaadhae Innaalae ponnaalaam Pallaakkai thookkaadhae Pallaakkil neeyaeru Unnaayul thonnooru Ennaalum padhinaaru….uu…. Male Part Dum dum da di di da di di Dum dum da da di da da da Dum dim dum dum
Da da di dada di dadadi …………. Male Part Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo Male Part Appaavum thaathaavum Vandhaargal ponaargal Thappenaa sariyenna Eppodhum vilaiyaadu Appaavi enbaargal Thappaaga ninaikkaadhae Eppaadhai ponaalum Inbaththai thallaadhae …ae…ae… Male Part Kallai nee thindraalum Serikkindra naalindru Kaalangal ponaalo Thinraadhae enbaargal Male Part Ah maadhuvundu pen undu Sor undu Sugam undu manam kondu endraale Sorgathil idamundu Male Part ……………………………. Male Part Jagamae thandhiram sugamae mandhiram Manidhan endhiram sivasambo oh oh Nenjam aalayam ninaivae dhaevadhai Dhinamum naadagam sivasambo Male Part La la la la li la la la la la li la la la la la li la Sivasambo La la la la li la la la la la li la la la la la li la Sivasambo
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சார் கூட்டம் ரகள பண்றாங்க புரோகிராம ஆரம்பிங்க சார் ஆண் : பாத்ரூம்ல இருக்கார் ஆண் : அரை மணி நேரமா அதையே சொல்லிட்டுருக்கிங்களே சார் ஆண் : அரை மணி நேரமா பாத்ரூம்லயே இருக்கார் சார் ஆண் : அங்கிருந்தாவது பாட சொல்லுங்க ஆண் : சிவ சம்போ ஆண் : சம்போ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவ சம்போ ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவ சம்போ ஆண் : மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன் நாளாம் மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம் பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு....ஊ..... ஆண் : ................................... ஆண் : ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவ சம்போ ஆண் : அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தைத் தள்ளாதே.....ஏ...ஏ.... ஆண் : கல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற நாளின்று காலங்கள் போனாலே தின்னாதே என்பார்கள் ஆண் : ஆ.....மதுவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு சுகமுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு ஆண் : ..................................... ஆண் : ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் எந்திரம் சிவ சம்போ ஓ ஓ நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதை தினமும் நாடகம் சிவ சம்போ ஆண் : ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ சம்போ ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல சிவ சம்போ
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Release information: From Ninaithale Inikkum 1979 Film (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Ninaithale Inikkum 1979 Film
- Composer: M. S. Viswanathan