Roman script
Singer : Sangeetha Music by : Mani Sharma Female Part Yae……yehey….ae….. yae……ye….ae…..ae….. Female Part Hey sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye….. Female Part Kollimalai vettu paarai Veyyil pattu sutta paarai Uchathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye….. Female Part Ae…Baghdad Perazhagi Pattaa kathi kannazhagi Pathavachu paarkatuma dei Female Part Ae…..Pulithol porthiye Puyalaai vandhirukaan Paarthavan kannukkellam dei ae….ae… Female Part Hey sambal kaatu Sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus ………….. Female Part Idho indha kannu irandum Engleesu sarakku thaan Ishtam pola allikkoda dei Chorus : Hei inthaadaa Female Part Idho indha thol irandum Sirapunji apple thottam Enna vennunna eduthukoda dei Chorus : …………… Female Part
Idho indha kazhuthu Thanga vaazhak kuruthu Pichu pichuth thinna vaada dei… Female Part Idho indha iduppu Sengal Soolai neruppu Pasbamaaga thottukkoda dei… Female Part Sambal kaatu… Sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus …………. Female Part Orey oru sundu viral En mela vachu paaru Oru kilo edai koodum doi Chorus : Haan aama doi Female Part Orey oru theekuchiyai Em melaththaan veesi paaru Kuppunu thaan pathikum dei Chorus : Ayyo dei Female Part Orey oru poova Em melaththaan erinjaa Poovukulla madhu oorum dei Female Part Orey oru thadavai Em melaththaan modhuna Ettu jenmam Motcham undu dei Female Part Hey sambal kaatu kollaikaari Salavai senja vellaikaari Sarasathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye….. Female Part Kollimalai vettu paarai Veyyil pattu sutta paarai Uchathukku vaada vaada dei Chorus : Vaada dei………. Ae kukku ae kukku ye…..
தமிழ்
பாடகி : சங்கீதா இசையமைப்பாளர் : மணி ஷர்மா பெண் : ஏ....ஏஹே.....ஏ...... ஏ......ஏ......ஏ......ஏ....... பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டேய்............. ஏ குக்கு ஏ குக்கு ஏ......... பெண் : கொல்லிமலை வெட்டு பாறை வெயில் பட்டு சுட்ட பாறை உச்சத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டோய்............. ஏ குக்கு ஏ குக்கு ஏ......... பெண் : ஏ....பாக்தாத் பேரழகி பட்டா கத்தி கண்ணழகி பத்தவச்சு பார்க்கட்டுமா டேய் பெண் : ஏ....புலித்தோல் போர்த்திய புயலாய் வந்திருக்கேன் பார்த்தவன் கண்ணுக்கெல்லாம் டேய் ஏ....ஏ.... பெண் : ஹே சம்பல் காட்டு சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : ...................... பெண் : இதோ இந்த கண்ணு இரண்டும் இங்கிலீஸ்சு சரக்குதான் இஷ்டம் போல அள்ளிக்கோடா டேய் குழு : ஹேய் இந்தாடா பெண் : இதோ இந்த தோள் இரண்டும் சிரப்புஞ்சி ஆப்பிள் தோட்டம் என்ன வேன்ணா எடுத்துக்கோடா டேய் குழு : ..................... பெண் : இதோ இந்த கழுத்து தங்க வாழக் குருத்து பிச்சு பிச்சுத் தின்ன வாடா டேய்..... பெண் : இதோ இந்த இடுப்பு செங்கல் சூலை நெருப்பு பஸ்பமாக தொட்டுக்கோடா டேய்..... பெண் : சம்பல் காட்டு....... சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : .......................... பெண் : ஒரே ஒரு சுண்டு விரல் என் மேல வச்சு பாரு ஒரு கிலோ எடை கூடும் டோய் குழு : ஹான் ஆமா டோய் பெண் : ஒரே ஒரு தீக்குச்சியை எம் மேலத்தான் வீசி பாரு குப்புன்னுதான் பத்திக்கும் டேய் குழு : ஐயோ டேய் பெண் : ஒரே ஒரு பூவ எம் மேலதான் எரிஞ்சா பூவுக்குள்ள மது ஊரும் டேய் பெண் : ஒரே ஒரு தடவை எம் மேலத்தான் மோதுனா எட்டு ஜென்மம் மோட்சம் உண்டு டேய்.... பெண் : ஹே சம்பல் காட்டு கொள்ளைக்காரி சலவை செஞ்ச வெள்ளைக்காரி சரசத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டேய்............. ஏ குக்கு ஏ குக்கு ஏ......... பெண் : கொல்லிமலை வெட்டு பாறை வெயில் பட்டு சுட்ட பாறை உச்சத்துக்கு வாடா வாடா டேய் குழு : வாடா டேய்............. ஏ குக்கு ஏ குக்கு ஏ.........
Song information
Singer: Sangeetha
Music by: Mani Sharma
Release information: From Gambeeram (2004) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Sangeetha
- Film / album: Gambeeram
- Composer: Mani Sharma