Roman script
Singers : P. Jayachandran and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Samaththil pooththa malli Chandhiranai saatchi vaichu Saamiyae unnai ennai Laabaththai varavu vachchen Saamiyae unnai ennai Laabaththai varavu vachchen Male Part Mogaththil vizhunthu vitta Munthaanai izhuththathammaa Mogaththil vizhunthu vitta Munthaanai izhuththathammaa Thegaththin kurai maranthu Themmaangu paaduthammaa Male Part Samaththil pooththa malli Chandhiranai saatchi vaichu Thangame unnai ennai Laabaththai varavu vachchen Thangame unnai ennai Laabaththai varavu vachchen Female Part Arjunarukku thaer izhuththa Antha naal pennoruththi Arjunarukku thaer izhuththa Antha naal pennoruththi Achchaani murinthathendru Aadhaara kai koduththaal Aadhaara kai koduththaal Male Part Kai koduththa deivamagai Kaal kodukka maattaalo Kai koduththa deivamagai Kaal kodukka maattaalo Kai kuzhanthaiyaai irunthaal Paal kodukka maattaalo Male Part Samaththil pooththa malli Chandhiranai saatchi vaichu Thangame unnai ennai Laabaththai varavu vachchen Male Part Nallarumbu vaasamitta Naagamani poonguzhalil Nallarumbu vaasamitta Naagamani poonguzhalil Pallarumbu sirkka kandu Patta sugam konjamalla Patta sugam konjamalla Female Part Sakkaraththu salangaigal pol Saththamidum sirippatherkku Sakkaraththu salangaigal pol Saththamidum sirippatherkku Sarkkaraiyil thaen vizhunthu Santhosam adaivatharkku Santhosam adaivatharkku….
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் ஆண் : மோகத்தில் விழுந்து விட்ட முந்தானை இழுத்ததம்மா மோகத்தில் விழுந்து விட்ட முந்தானை இழுத்ததம்மா தேகத்தின் குறை மறந்து தெம்மாங்கு பாடுதம்மா ஆண் : சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு தங்கமே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் தங்கமே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் பெண் : அர்ஜுனருக்கு தேர் இழுத்த அந்த நாள் பெண்ணொருத்தி அர்ஜுனருக்கு தேர் இழுத்த அந்த நாள் பெண்ணொருத்தி அச்சாணி முறிந்ததென்று ஆதாரக் கைக் கொடுத்தாள் ஆதாரக் கைக் கொடுத்தாள்..... ஆண் : கைக் கொடுத்த தெய்வமகள் கால் கொடுக்க மாட்டாளோ கைக் கொடுத்த தெய்வமகள் கால் கொடுக்க மாட்டாளோ கைக் குழந்தையாய் இருந்தால் பால் கொடுக்க மாட்டாளோ ஆண் : சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு தங்கமே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் ஆண் : நல்லரும்பு வாசமிட்ட நாகமணி பூங்குழலில் நல்லரும்பு வாசமிட்ட நாகமணி பூங்குழலில் பல்லரும்பு சிரிக்கக் கண்டு பட்ட சுகம் கொஞ்சமல்ல பட்ட சுகம் கொஞ்சமல்ல பெண் : சக்கரத்து சலங்கைகள் போல் சத்தமிடும் சிரிப்பதெற்கு சக்கரத்து சலங்கைகள் போல் சத்தமிடும் சிரிப்பதெற்கு சர்க்கரையில் தேன் விழுந்து சந்தோஷம் அடைவதற்கு சந்தோஷம் அடைவதற்கு ....
Song information
Singers: P. Jayachandran and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ungalil Oruthi (1976) · Singer: P. Jayachandran and Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jairam
- Film / album: Ungalil Oruthi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan