தமிழ்
ஹாய் எவ்ரி படி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் ஹேய்ய்ய்... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ வாலிபத்தில் மன்மதன் லீலைகளில் மன்னவன் ராத்திரியில் சந்திரன் ஏஹே ஏஹே ரசிகைகளின் இந்திரன் நான் ஆடும் ஆட்டம் பாருங்கள் நிகர் ஏது கூறுங்கள் நான் பாடும் பாட்டை கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள் ஊர் போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்ய்... ஹிந்தியிலும் பாடுவேன் லலா லலா வெற்றி நடை போடுவேன் லலா லலா ஏக் துஜே கே லீயே லலா லலா ஏன்டி நீ பாத்தியே லலா லலா எனக்காக ஏக்கம் என்னம்மா களத்தூரின் கண்ணம்மா உனக்காக வாழும் மாமன் தான் கல்யாண ராமன் தான் நாள் தோறும் தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ரபப்பீப்ப ரபப்பீப்ப லா ரபரபபா ஹேய் தக தக தக தக தக தக தக தக தக தகத்தா ஏ... ததத்தா ததத்தா ததத்தா ததத்தா ததத்தா தக தக தக தக தக தக ததத்தா தக தக தக தக தக தக ததத்தா தக தக தக தக தக தக ததத்தா தக தக தக தக தக தக ஹேய்ய்ய்... ஹா... கம்பெடுத்து ஆடுவேன் லலா லலா கத்திச்சண்டை போடுவேன் லலா லலா குத்துவதில் சூரன் நான் லலா லலா குஸ்திகளில் வீரன் நான் லலா லலா எனை யாரும் ஏய்த்தால் ஆகாது அதுதானே கூடாது எனை வெல்ல யாரும் கிடையாது எதிர்க்கின்ற ஆளேது யார் காதிலும் பூச்சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் லலலால லாலலா டாமிட் எவ்ரிபடி லலலால லாலலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹூ ஹூ ஹூ லலலால லாலலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹூ ஹூ ஹூ லலலால லாலலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹூ ஹூ ஹூ லலலால லாலலா ரீபராப ரீப ரபரீபரா
Song details
படம்: சகலகலா வல்லவன் (1982)
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
இயற்றியவர்: வாலி
Album: சகலகலா வல்லவன்
- Film / album: சகலகலா வல்லவன்
- Composer: இளையராஜா
- Actor: கமல்ஹாசன்
- Actor: அம்பிகா
- Actor: வி.கே.ராமசாமி
- Actor: சில்க் ஸ்மிதா
- Actor: ஒய். ஜி. மகேந்திரன்
- Actor: தேங்காய் சீனிவாசன்
- Actor: துளசி
- Actor: ரவீந்திரன்