தமிழ்

ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சார்த்தி விட்டு போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சார்த்தி விட்டு போகும்
உன் வாசலில்
என்னை கோலம் இடு
இல்லை என்றால்
ஒரு சாபம் இடு
பொன்னாரமே ஏஏஏ
தண்ணீரில் மூழ்காது
காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து
ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே
ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம்
தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

Song video

Watch on YouTube

Song details

படம்: இளமைக் காலங்கள் (1983)

பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ் மற்றும் குழுவினர்

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: இளமைக் காலங்கள்