Roman script
Singers : Guru Ayya Durai and Suvi Suresh Music by : Yuvan Shankar Raja Female Part Gaandha kannazhagi daa En kannaala Saanja meesai nooru daa Female Part Aandha sondhakari daa Naan nightu-la Thoonga ponathilla daa Female & Chorus : En pambara nenjula pancharu Aanavan latcham peru En sakkarai sollula Makkaru aanavan micham peru Female Part Naan kattulu mela Savara kaththi thottu paaru Intha chakaravarthiya Suppanna kanavan kettu paaru Andha vennilavae sollum Ithu vettai velli pub-bu daa Chorus Sagalakala valli..ee…. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli Male Part Hey pubbu-la Suththi suththi takkarana Figure-u irukkumaa Ada anga poiyu aada thaan Aasai enakkumaa Female Part Dhassu bussunu pesuvalae Enna seiva daa Unakku yesu no va thavira Vera enna theriyum daa Male Part Kattikondu pesa Ottininnu orasa Kattupadu illaiyam
Unakku theriyumaa Female Part Kannalaiyae darling Unna senjiduven scanning Meeri kitta pona Pannuva warning Male Part Enakku enna korachal Poo ma… Female : Eh kaakaa kulichi Eppo kokkaa aachu Chorus Sagalakala valli..ee…. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli Male Part Hey englishu padam pola Anga nadakkumaam Ada anga poiyu vanathavan thaan Soldraan paaru maa Female Part Kanda kanda kanavellaam Kandu vekkatha Nee thappu panna gym boysu Nongu edupaanga Male Part Enna nee sonnaalum Kekka maatenae Orakka ulla poi Paappen chellamae Female Part Gethu kaatta caru Nee ulla poga shoe-vu Ellaam kootti kalichaa Nee zero thaan Male Part Aaththi venam Ithuvae podhum Female : Hey velakka anachaa Iruttu ellaam onnu Chorus Sagalakala valli..ee…. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli
தமிழ்
பாடகர்கள் : குரு அய்யா துரை மற்றும் சுவி சுரேஷ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : காந்த கண்ணழகிடா என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா பெண் : ஆந்தை சொந்தக்காரிடா நான் நைட்டுல தூங்க போனதில்லடா பெண் மற்றும் குழு : என் பம்பர நெஞ்சுல பஞ்சரு ஆனவன் லட்சம் பேரு என் சக்கரை சொல்லுல மக்கரு ஆனவன் மிச்சம் பேரு பெண் : நான் கட்டுலு மேல சவரா கத்தி தொட்டு பாரு இந்த சக்கரவர்த்திய சுப்பண்ண கணவன் கேட்டு பாரு அந்த வெண்ணிலவே சொல்லும் இது வெட்டை வெளி பப்புடா குழு : சகலகலா வள்ளி....ஈ.... எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி...வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி ஆண் : ஹே... பப்புல சுத்தி சுத்தி டக்கரானா பிகரு இருக்குமாம் அட அங்க போயி ஆடத்தான் ஆசை எனக்குமா பெண் : தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே என்ன செய்வ டா உனக்கு எஸ்சு நோ வ தவிர வேற என்ன தெரியும்டா ஆண் : கட்டிக்கொண்டு பேச ஒட்டி நின்னு ஒரச கட்டுப்பாடு இல்லையாம் உனக்கு தெரியுமா பெண் : கண்ணாலையே டார்லிங் உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங் மீறி கிட்ட போன பண்ணுவ வார்னிங் ஆண் : எனக்கு என்ன கொறச்சல் போ மா.... பெண் : யெஹ் காக்கா குளிச்சி எப்போ கொக்கா ஆச்சு குழு : சகலகலா வள்ளி....ஈ.... எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி...வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி ஆண் : ஹே இங்கிலீஷ் படம் போல அங்க நடக்குமாம் அட அங்க போயி வந்த வந்த சொல்றான் பாரு மா பெண் : கண்ட கண்ட கனவெல்லாம் கண்டு வைக்காத நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு நொங்கு எடுப்பாங்க ஆண் : என்ன நீ சொன்னாலும் கேக்க மாட்டானே ஒருக்கா உள்ள போய் பாப்பேன் செல்லமே பெண் : கெத்து காட்ட காரு நீ உள்ள போக சூவு எல்லாம் கூட்டி கழிச்சு நீ ஜீரோ தான் ஆண் : ஆத்தி வேணாம் இதுவே போதும் பெண் : ஹே வெளக்க அணைச்சா இருட்டு எல்லாம் ஒன்னு குழு : சகலகலா வள்ளி....ஈ.... எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி...வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி
Song information
Singers: Guru Ayya Durai and Suvi Suresh
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kazhugu 2 (2019) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Guru Ayya Durai and Suvi Suresh
- Film / album: Kazhugu 2
- Composer: Yuvan Shankar Raja