Roman script
Singers : Shankar Mahadevan and Sreelekha Parthasarathy Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male Part Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female Part Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Male Part Hey unadhu vaasam Konjam pattaal Paisa kooburam ezhunthu nirkkum Female Part Unadhu paarvai Lesaai thottaal Ulle kalagam vedikkum Male Part Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female Part Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Chorus ……………. Male Part Kavithai sottum un kangalil Kaal nootraandu thoongattumaa? Female Part Imsai seyyum un punnaghai Adhile adangi pogatumaa? Male Part Kurugikonde poghum idayil Kudithanam naan seiyatumaa? Female Part Thuruvi konde pogum meesai Mudhugu puramaai velivarumaa? Male Part Neeraaviyaai naan vaerkiraen Poo pookiraai nee Male Part Shaitaaney shaithaaney
Adi silumisham pannum shaithaaney Female Part Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Male Part Shaithaaney… Female Part Iravil neethaan en kambali Pagalil neethaan en pulveli Male Part Hey hey Kanavil neethaan boogambama? Nijathil neethaan poovaasamaa? Female Part Purandu paduthen meththai kadiyil Unadhu ninaivai pootikonde Male Part Udhattai kadithaen yedho ninaivil Unadhu idhazhai ennikondu Female Part Ennaagiraen? yedhaagiraen? Unnaale naan Male Part Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female Part Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Male Part Hey unadhu vaasam Konjam pattaal Paisa kooburam ezhunthu nirkkum Female Part Unadhu paarvai Lesaai thottaal Ulle kalagam vedikkum Male Part Shaitaaney shaithaaney Adi silumisham pannum shaithaaney Female Part Seithaaye seithaaye En udambukkul oozhal seithaaye Chorus …………….
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா.விஜய் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே ஆண் : ஏய் உனது வாசம் கொஞ்சம் பட்டால் பைசா கோபுரம் எழுந்து நிற்கும் பெண் : உனது பார்வை லேசாய் தொட்டால் உள்ளே கலகம் வெடிக்கும் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே குழு : ……………. ஆண் : கவிதை சொட்டும் உன் கண்களில் கால் நூற்றாண்டு தூங்கட்டுமா? பெண் : இம்சை செய்யும் உன் புன்னகை அதிலே அடங்கி பூக்கட்டுமா? ஆண் : குருகிகொண்டே போகும் இடையில் குடித்தனம் நான் செய்யட்டுமா? பெண் : துருவி கொண்டே போகும் மீசை முதுகு புறமாய் வெளிவருமா? ஆண் : நீராவியாய் நான் வேர்க்கிறேன் பூ பூக்கிறாய் நீ ஆண் : சைத்தானே ஹே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே ஆண் : சைத்தானே ஹே ஹே ஹே ..... பெண் : இரவில் நீதான் என் கம்பளி பகலில் நீதான் என் புல்வெளி ஆண் : ஹே ஹே ஹே கனவில் நீதான் பூகம்பமாய்? நிஜத்தில் நீதான் பூவாசமாய்? பெண் : புரண்டு படுத்தேன் மெத்தை கடையில் உனது நினைவை பூட்டிக்கொண்டு ஆண் : உதட்டை கடித்தேன் ஏதோ நினைவில் உனது இதழை எண்ணிக்கொண்டு பெண் : என்னாகிறேன்? ஏதாகிறேன்? உன்னாலே நான் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே ஆண் : ஏய் உனது வாசம் கொஞ்சம் பட்டால் பைசா கோபுரம் எழுந்து நிற்கும் பெண் : உனது பார்வை லேசாய் தொட்டால் உள்ளே கலகம் வெடிக்கும் ஆண் : சைத்தானே சைத்தானே அடி சிலுமிஷம் பண்ணும் சைத்தானே பெண் : செய்தாயே செய்தாயே என் உடம்புக்குள் ஊழல் செய்தாயே குழு : …………….
Song information
Singers: Shankar Mahadevan and Sreelekha Parthasarathy
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Pa. Vijay
Release information: From Aethiree (2004) · Singer: Shankar Mahadevan and Sreelekha Parthasarathy · Lyricist: Pa.Vijay · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Shankar Mahadevan and Sreelekha Parthasarathy
- Film / album: Aethiree
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Pa. Vijay