Roman script
Singers : Udit Narayan and Chinmayi Music by : A.R. Rahman Female Part …………………………………… Male Part Sahana saaral thoovutho Sahara pookal poothatho oo Female Part Sahara pookal poothathooo Sahana saaral thoovutho ooo Male Part En vinveli thalaikumel thiranthadho ada da Andha vennila veetukul nulainthadho Adhu ennudan theneer kondadho Female Part Kanavo nijamo kaadhal manthiramo Male Part Oar aayiram aandugal semitha kaadhal ithu Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu… Female Part Sahara pookal poothatho ooo Sahana saaral thoovutho oo Male Part { Dheem thana dheem thana dina na dina na na na } (4) Female Part Thalai mudhal kaal varai thavikindra thoorathai Idhazhgalil kadandhu vidu Un meesayin mudi endra melliya saaviyil pulangalai thirandhu vidu Male Part Boomikum vaanukum virikindra thoorathi pookalil nirapatumaa Female : Mmm hmm mmm Pookalin saalaiyil poovonnai yenthiyae vaanukul nadakatuma hoo Male Part Oar aayiram aandugal semitha kaadhal ithu hoo Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu Female Part Oar aayiram aandugalaai semitha kaadhal ithu Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu ………….. Male Part Sahana saaral thoovutho Female Part Sahara pookal poothatho oo Male Part En vinveli thalaikumel thiranthadho Chorus : Ada da Male Part Antha vennila veetukul nulainthadho Athu ennudun theneer kondadho Female Part Kanavo nijamo kaadhal manthiramo Male Part Oar aayiram aandugal semitha kaadhal ithu Noor aayiram aandugal thaandiyum vaazhum ithu Female Part Sahara Male : Saaral thoovutho Female Part Hoo oh oh oh Male Part Sahara pookal poothatho Female Part ……………………..
தமிழ்
பாடகி : சின்மயி பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ......................... ஆண் : சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ சஹானா சாரல் தூவுதோ ஆண் : { தீம் தன தீம் தன தின நா தின நா நா நா } (4) பெண் : தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை இதழ்களில் கடந்துவிடு உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில் புலன்களைத் திறந்துவிடு ஆண் : பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை பூக்களில் நிரப்பட்டுமா பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே வானுக்குள் நடக்கட்டுமா ஹோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது ஹோ நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது ஆண் : சஹானா சாரல் தூவுதோ பெண் : சஹாரா பூக்கள் பூத்ததோ ஆண் : என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ குழு : அடடா ஆண் : அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேநீர் கொண்டதோ பெண் : கனவோ நிஜமோ காதல் மந்திரமோ ஆண் : ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது பெண் : சஹாரா ஆண் : சாரல் தூவுதோ பெண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : சஹாரா பூக்கள் பூத்ததோ பெண் : ...........................
Song details
Singers: Udit Narayan and Chinmayi
Music by: A.R. Rahman
Release information: From Sivaji (2007) · Lyricist: Vairamuthu
- Singer: Udit Narayan and Chinmayi
- Film / album: Sivaji
- Composer: A.R. Rahman