Roman script
Singer : A. R. Ameen Music by : A. R. Rahman Male Part Sago…sago sago Ennodu vaa… Ennodu vaa ennodu vaa Male Part Like a king boy Jazzy wizzy home boy Male Part Sago.. Ennodu vaa Sagoo.. Ennodu vaa Male Part Vaa vaa vaa Ennodu vaa Vaa vaa vaa Ennodu vaa Male Part Sago… Ennodu vaa Sagoo… Ennodu vaa Male Part Vaa vaa vaa Ennodu vaa Vaa vaa vaa Ennodu vaa Male Part Ennodu vaa Ennodu vaa Ennodu vaa Ennodu vaa Male Part Like a king boy Jazzy wizzy home boy Like a king boy Jazzy wizzy home boy Male Part Hey hey Idhu pudhusae..sae Ini unakkae…kae Kondaatamae…ae….ae…. Male Part Munnalae munnalae Povom yolo Chill adipom Chill adipom thozha Unakkena naan Enakkena nee irupom Isaiyin siraginil thozha Male Part Mudivilla arambam Idho kaala Theeyaai nee pogiraai Male Part Rap-una raaja Aattatha poduda Swag-una raaja Aattatha poduda Male Part Sago… Ennodu vaa Sagoo… Ennodu vaa Male Part Vaa vaa vaa Ennodu vaa Vaa vaa vaa Ennodu vaa Male Part {Like a king boy Jazzy wizzy home boy Like a king boy Jazzy wizzy home boy} (2) Male Part Hey hey Idhu pudhusae..sae Ini unakkae…kae Kondaatamae…ae….ae…. Male Part Munnalae munnalae Povom yolo Chill adipom Chill adipom thozha Unakkena naan Enakkena nee irupom Isaiyin siraginil thozha Male Part Mudivilla arambam Idho kaala Theeyaai nee pogiraai Male Part Like a king boy Jazzy wizzy home boy Like a king boy Jazzy wizzy home boy Male Part Like a king boy Jazzy wizzy home boy Male : Sago nee alavilla Anbinai edu Adhai un aayudhamaakku Male Part {Raaja Idhu namma stage-ah Vetriyin badge–ah} (2) Male Part Sago… Ennodu vaa Sagoo… Ennodu vaa Male Part Vaa vaa vaa Ennodu vaa Vaa vaa vaa Ennodu vaa Male Part {Like a king boy Jazzy wizzy home boy Like a king boy Jazzy wizzy home boy} (2)
தமிழ்
பாடகர் : ஏ. ஆர். அமீன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : சகோ....சகோ சகோ என்னோடு வா.... என்னோடு வா என்னோடு வா ஆண் : லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் ஆண் : சகோ.... என்னோடு வா.... சகோ.... என்னோடு வா.... ஆண் : வா வா வா என்னோடு வா.... வா வா வா என்னோடு வா.... ஆண் : சகோ.... என்னோடு வா.... சகோ.... என்னோடு வா.... ஆண் : வா வா வா என்னோடு வா.... வா வா வா என்னோடு வா.... ஆண் : என்னோடு வா என்னோடு வா என்னோடு வா என்னோடு வா ஆண் : லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் ஆண் : ஹேய் ஹேய் இது புதுசே.....சே..... இனி உனக்கே....கே... கொண்டாட்டமே....ஏ...ஏ... ஆண் : முன்னாலே முன்னாலே போவோம் யோலோ சில் அடிப்போம் சில் அடிப்போம் தோழா உனக்கென்ன நான் எனகென நீ இருப்போம் இசையின் சிறகினில் தோழா ஆண் : முடிவில்லா ஆரம்பம் இதோ கால தீயாய் நீ போகிறாய் ஆண் : ராப்னா ராஜா ஆட்டத்த போடுடா ஸ்வாக்னா ராஜா ஆட்டத்த போடுடா ஆண் : சகோ.... என்னோடு வா.... சகோ.... என்னோடு வா.... ஆண் : வா வா வா என்னோடு வா.... வா வா வா என்னோடு வா.... ஆண் : {லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்} (2) ஆண் : ஹேய் ஹேய் இது புதுசே.....சே..... இனி உனக்கே....கே... கொண்டாட்டமே....ஏ...ஏ... ஆண் : முன்னாலே முன்னாலே போவோம் யோலோ சில் அடிப்போம் சில் அடிப்போம் தோழா உனக்கென்ன நான் எனகென நீ இருப்போம் இசையின் சிறகினில் தோழா ஆண் : முடிவில்லா ஆரம்பம் இதோ கால தீயாய் நீ போகிறாய் ஆண் : லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் ஆண் : லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் ஆண் : சகோ நீ அளவில்லா அன்பினை எடு அதை உன் ஆயுதமாக்கு ஆண் : {ராஜா இது நம்ம ஸ்டேஜ்ஜா வெற்றியின் பேட்ஜ்ஜா} (2) ஆண் : சகோ.... என்னோடு வா.... சகோ.... என்னோடு வா.... ஆண் : வா வா வா என்னோடு வா.... வா வா வா என்னோடு வா.... ஆண் : {லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய் லைக் எ கிங் பாய் ஜாஸ்ஸி விஸ்ஸி ஹோம் பாய்} (2)
Song details
Music by: A. R. Rahman
Release information: From 7UP Madras Gig Season 2 (2019) · Lyricist: Vivek, ADK
- Singer: A. R. Ameen
- Film / album: 7UP Madras Gig Season 2
- Composer: A. R. Rahman