Roman script
Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Saagara sangamamthaan harae krishnaaa Sowntharya laahirithaan harae krishnaaa En moganamthaan krishnaar bhaanamthaan Idho idho radha Female Part Saagara sangamamthaan harae krishnaaa Sowntharya laahirithaan harae krishnaaa En moganamthaan krishnaar bhaanamthaan Idho idho radha Female Part Venirkaalam vanthaal Intha viragam naragamaagum Veppam yaera ammammaa Vasantham kasanthu pogum Female Part Somabhaanam oorum mella Sivantha idhazhin oram Undaal pothum bodhaithaan Unakkum enakkum yaerum Gangai irukku kaalam muzhukka Kannan kudhiththu neechchal adikka Female Part Saagara sangamamthaan harae krishnaaa Sowntharya laahirithaan harae krishnaaa En moganamthaan krishnaar bhaanamthaan Idho idho radha Female Part Koyil theril paarthen Inba kalaigal payilum kaatchi Sirpam koorum ellaamae madhana radhiyin aatchi Rajabogam vaaikkum nalla raigan rasigai kooda Female Part Vellam pola santhosham Vazhinthu vazhinthu oda Kannam irandum thiththithirukka Kannan udhadu muththam padhikka Female Part Saagara sangamamthaan harae krishnaaa Sowntharya laahirithaan harae krishnaaa En moganamthaan krishnaar bhaanamthaan Idho idho radha
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான் இதோ இதோ ராதா பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா என் மோகனம்தான்கிருஷ்ணார்பணம்தான் இதோ இதோ ராதா பெண் : வேனிற்காலம் வந்தால் இந்த விரகம் நரகமாகும் வெப்பம் ஏற அம்மம்மா வசந்தம் கசந்து போகும் பெண் : சோமபானம் ஊறும் மெல்ல சிவந்த இதழின் ஓரம் உண்டால் போதும் போதைதான் உனக்கும் எனக்கும் ஏறும்... கங்கை இருக்கு காலம் முழுக்க கண்ணன் குதித்து நீச்சல் அடிக்க பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான் இதோ இதோ ராதா... பெண் : கோயில் தேரில் பார்த்தேன் இன்பக் கலைகள் பயிலும் காட்சி சிற்பம் கூறும் எல்லாமே மதன ரதியின் ஆட்சி ராஜபோகம் வாய்க்கும் நல்ல ரசிகன் ரசிகை கூட பெண் : வெள்ளம் போல சந்தோஷம் வழிந்து வழிந்து ஓட கன்னம் இரண்டும் தித்தித்திருக்க கண்ணன் உதடு முத்தம் பதிக்க பெண் : சாகர சங்கமம்தான் ஹரே கிருஷ்ணா சௌந்தர்ய லாஹிரிதான் ஹரே கிருஷ்ணா என் மோகனம்தான் கிருஷ்ணார்பணம்தான் இதோ இதோ ராதா...
Song information
Singer: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nalla Pambu (1987) · Singer: K. S. Chitra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Nalla Pambu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali