Roman script
Singers : Srimathi, Srisakthi and Shan Music by : Sundaramurthy KS Lyrics by : Arivu Female Part Saga uyirae saga uyirae Sadhaiyaai naanum karaigalilae Nadhi enadhae kadal enadhae Vidhi yaar yaaroo ezhudhiyadhae Female Part Aariraaraaroo aanen ulago Boomi thaayi ingu naanum melugoo Saalai oor engum naanae silaiyoo Saavi un kaiyilo Chorus Adaiyaalam thaan menmaiyoo Vilaiyaada naan bommaiyoo Unaraadha nee unmaiyoo Unaraadhadhae unmaiyoo Male Part Thangamma thangamma adi aathi Arasamarathu vilakkethi Ponnamma chinnamma kadhai paesi Pandha koluthudi madathi Male Part Aadhikkam thaan aagadhu Aadi koondae aal aagu Yaarukkum adangida koodadhu Pennae yarukkum adangida koodadhu Female Part Thoduvanam arugilae Aga siragugal viriyum pozhuthilae Alarakkum ulagilae Malaiyaaga ivalum nimiravae Female Part Thaaiyaga pesum ivalai Thaanaga vaazha vidumoo Poovaaga paarkum nimidham Theervaagumoo Chorus Adaiyaalam thaan menmaiyoo Vilaiyaada naan bommaiyoo Unaraadha nee unmaiyoo Unaraadhadhae unmaiyoo
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீமதி, ஸ்ரீசக்தி மற்றும் ஷான் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : அறிவு பெண் : சக உயிரே! சக உயிரே! சதையா நானும் கரைகளிலே நதி எனதே கடல் எனதே விதி யார் யாரோ எழுதியதிதே பெண் : ஆரிராராரோ ஆனேன் உலகோ பூமி தாய் இங்கு நானும் மெழுகோ! சாலை ஊரெங்கும் நானே சிலையோ! சாவி உன் கையிலாே! குழு : அடையாளம் தான் மெண்மையாே! விளையாட நான் பொம்மையோ உணராத நீ உண்மையோ உணராததே உண்மையோ ஆண் : தங்கம்மா தங்கம்மா அடி ஆத்தி அரசமரத்து விளக்கேத்தி பொன்னம்மா சின்னம்மா கதை பேசி பந்த கொளுத்தடி மாடத்தி ஆண் : ஆதிக்கம் தான் ஆகாது ஆடிக்கொண்டே ஆளாகு யாருக்கும் அடங்கிட கூடாது பெண்ணே! யாருக்கும் அடங்கிட கூடாது பெண் : தொடுவானம் அருகிலே அகச்சிறகுகள் விரியும் பொழுதிலே அலராக்கும் உலகிலே மலையாக இவளும் நிமிரவே பெண் : தாயாக பேசும் இவளை தானாக வாழ விடுமோ! பூவாக பார்க்கும் நிமிதம் தீர்வாகுமோ! குழு : அடையாளம் தான் மெண்மையாே! விளையாட நான் பொம்மையோ உணராத நீ உண்மையோ உணராததே உண்மையோ
Song information
Singers: Srimathi, Srisakthi and Shan
Music by: Sundaramurthy KS
Lyrics by: Arivu
Release information: From Bommai Nayagi (2023) · Singer: Srimathi, Srisakthi and Shan · Lyricist: Arivu · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Srimathi
- Singer: Srisakthi and Shan
- Film / album: Bommai Nayagi
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Arivu