Roman script

Singer : Soolamangalam Rajalakshmi

Music by : N. S. Balakrishnan and T. R. Pappa

Female Part

Sadhiyum vidhiyum vendradhaalae

En sabadham pazhitha inimelae

Kavalaiyum agalavae

En kanavum palikka manadhu polavae

Female Part

Madhiyillamal aasaiyinaal

Mamadhai adainthaal kaadhalinaalae

Manadhu veithaal raaniyaalae

Raai nee manadhu vaithaal

Raani unnaalae maalaiyum asaiyaadhoo

Female Part

Vaanavillukkum varnam theetuven

Aval vaazhkaiyai kedukka vazhi kaattuven

Female Part

Pazhi moottuven kodi naattuven

Aval vanjagam ozhiya vaaiyai poottuven

Muthamma amma vijaya

Female Part

Nanjai kalandhaaro

Nalini undhan vaazhvilae

Vanjagam seidhaaro nenjam irangaamalae

Kai niraindha selvam kaathirundhum veenae

Kalla kaadhalaalae kabadam seiyalaama

Abalai aagalaama….

தமிழ்

பாடகி : ஸ்ரீசூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா

பெண் : சதியும் விதியை வென்றதாலே

என் சபதம் பலித்த இனிமேலே

கவலையும் அகலவே என்

கனவும் பலிக்க மனது போலவே

பெண் : மதியில்லாமல் ஆசையினால்

மமதை அடைந்தாள் காதலினாலே

மனது வைத்தால் ராணியினாலே

ராணி நீ மனது வைத்தால்

ராணி உன்னாலே மாலையும் அசையாதோ

பெண் : வானவில்லுக்கும் வர்ணம் தீட்டுவேன் – அவள்

வாழ்க்கையை கெடுக்க வழிக் காட்டுவேன்

பெண் : பழி மூட்டுவேன் கொடி நாட்டுவேன் அவள்

வஞ்சகம் ஒழிய வாயைப் பூட்டுவேன்

முத்தம்மா அம்மா விஜயா

பெண் : நஞ்சை கலந்தாரோ நளினி உந்தன் வாழ்விலே

வஞ்சகம் செய்தாரோ நெஞ்சம் இரங்காமலே

கை நிறைந்த செல்வம் காத்திருந்தும் வீணே

கள்ளக் காதலாலே கபடம் செய்யலாமா

அபலை ஆகலாமா

Song information

Singer: Soolamangalam Rajalakshmi

Music by: N. S. Balakrishnan and T. R. Pappa

Release information: From Maappillai 1952 Film (1952) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: N. S. Balakrishnan and T. R. Pappa

Explore this song