Roman script

Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female Part

Sabalam salanam mayakkam kuzhappam

Ellaam parambarai pazhakkam

Sabalam salanam mayakkam kuzhappam

Ellaam parambarai pazhakkam

Female Part

{Periya manidhargal siriya ninaipinil

Vizhunthu viduvadhendraal

Siriya kuzhandhaigal periya ninaippinil

Valarnthu varuvadhundu} (2)

Female Part

Sabalam salanam mayakkam kuzhappam

Ellaam parambarai pazhakkam

Female Part

Vidhai thaanae chediyaagum

Verenna aagum

Nilam pola neer kooda niram maari pogum

Vidhai thaanae chediyaagum

Verenna aagum

Nilam pola neer kooda niram maari pogum

Raagangal baedhangalaanaal

Paadalgal aanandhamaagumaa

Raagangal baedhangalaanaal

Paadalgal aanandhamaagumaa

Female Part

Aadum thottil aadum podhu

Kuzhandhai nadappadhillai

Annai thandhai nadaiyai paarthu

Nadakka marappadhillai

Female Part

Sabalam salanam mayakkam kuzhappam

Female Part

Kannadi thavaraanaal

Mugam maari pogum

Kann paarvai thaavaraanaal manam pari pogum

Kannadi thavaraanaal

Mugam maari pogum

Kann paarvai thaavaraanaal manam pari pogum

Paathiram nanjena aanaal

Paalum nanjena aagumae

Paathiram nanjena aanaal

Paalum nanjena aagumae

Female Part

Indha vayadhil ezhundha ennam

Endrum marappadhillai

Thannai unarum kaalam varaiyil

Edhuvum purivadhillai

Female Part

Sabalam salanam mayakkam kuzhappam

Ellaam parambarai pazhakkam

Female Part

Periya manidhargal siriya ninaipinil

Vizhunthu viduvadhendraal

Siriya kuzhandhaigal periya ninaippinil

Valarnthu varuvadhundu

Female Part

Sabalam salanam mayakkam kuzhappam

Ellaam parambarai pazhakkam

Sabalam salanam mayakkam kuzhappam

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

எல்லாம் பரம்பரை பழக்கம்

சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

எல்லாம் பரம்பரை பழக்கம்

பெண் : {பெரிய மனிதர்கள் சிறிய நினைப்பினில்

விழுந்து விடுவதெல்லாம்

சிறிய குழந்தைகள் பெரிய நினைப்பினில்

வளர்ந்து வருவதுண்டு.....} (2)

பெண் : சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

எல்லாம் பரம்பரை பழக்கம்

பெண் : விதைதானே செடியாகும் வேறென்ன ஆகும்

நிலம் போல நீர் கூட நிறம் மாறி போகும்

விதைதானே செடியாகும் வேறென்ன ஆகும்

நிலம் போல நீர் கூட நிறம் மாறி போகும்

ராகங்கள் பேதங்களானால்

பாடல்கள் ஆனந்தமாகுமா

ராகங்கள் பேதங்களானால்

பாடல்கள் ஆனந்தமாகுமா

பெண் : ஆடும் தொட்டில் ஆடும் போது

குழந்தை நடப்பதில்லை

அன்னை தந்தை நடையைப் பார்த்து

நடக்க மறப்பதில்லை......

பெண் : சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

பெண் : கண்ணாடி தவறானால் முகம் மாறி போகும்

கண் பார்வை தவறானால் மனம் மாறி போகும்

கண்ணாடி தவறானால் முகம் மாறி போகும்

கண் பார்வை தவறானால் மனம் மாறி போகும்

பாத்திரம் நஞ்சென ஆனால்

பாலும் நஞ்சென ஆகுமே

பாத்திரம் நஞ்சென ஆனால்

பாலும் நஞ்சென ஆகுமே

பெண் : இந்த வயதில் எழுந்த எண்ணம்

என்றும் மறப்பதில்லை

தன்னை உணரும் காலம் வரையில்

எதுவும் புரிவதில்லை....

பெண் : சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

எல்லாம் பரம்பரை பழக்கம்

பெண் : பெரிய மனிதர்கள் சிறிய நினைப்பினில்

விழுந்து விடுவதெல்லாம்

சிறிய குழந்தைகள் பெரிய நினைப்பினில்

வளர்ந்து வருவதுண்டு.....

பெண் : சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

எல்லாம் பரம்பரை பழக்கம்

சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

Song information

Singer: Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Oh Manju (1976) · Lyricist: Kannadasan

Explore this song