Roman script
Singers : Sivaangi Krishnakumar and Mithun Eshwar Music by : Mithun Eshwar Dialogue : ……………….. Female Part Siraagae uyirin siraagae Carnatic : ……………………. Female Part Aalangal thaedi Paeraanandham thaedi Pogindra paadhai idhuvaa Kaankindra yaavum Adhu thaanendru aagum Kannaadi nenjam idhuvaa… Female Part Puyalil thani iragaai Mugamae mugavarigalaai Kangaaru polaae naan Ulagai sumappen Female Part Oh en thanimaiyae Eh enaialumae..hey ehey ey Oh idhu payanaamo En valiyin uchaamo Female Part Aalangal thaedi Paeraanandham thaedi Pogindra paadhai idhuvaa Female Part Mayil eragena maarum Manam dhinam dhinam thaavumae Puvi madiyinilae puraluven Kathiroligalin raagam Jathi suthi ena paadudhae Uyirurugi aadudhae Female Part Aasai mazhai aavaen Aadaatha malayai aadaviduven Thullum kadalae Unnodu naanum kudhippen Female Part Oh en thanimaiyae Eh enaialumae..hey ehey ey Oh idhu payanaamo En valiyin uchaamo Humming : ……………………………..
தமிழ்
பாடகர்கள் : சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும் மிதுன் ஈஸ்வர் இசை அமைப்பாளர் : மிதுன் ஈஸ்வர் வசனம் : .......................... பெண் : சிறகே உயிரின் சிறகே கர்நாடிக் : ...................... பெண் : ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா காண்கின்ற யாவும் அது தான் என்று ஆகும் கண்ணாடி நெஞ்சம் இதுவா பெண் : புயலில் தனி இறகாய் முகமே முகவரிகளாய் கங்காரு போலே என் உலகை சுமப்பேன் பெண் : ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ பெண் : ஆழங்கள் தேடி பேர் ஆனந்தம் தேடி போகின்ற பாதை இதுவா பெண் : மயிலிறகென மாறும் மனம் தினம் தினம் தாவுமே புவி மடியினிலே புரளுவேன் கதிரொளிகளின் ராகம் ஜதி சுதி என பாடுதே உயிர் உருகி ஆடுதே பெண் : ஆசை மழை ஆவேன் ஆடாத மலையை ஆட விடுவேன் துள்ளும் கடலே உன்னோடே நானும் குதிப்பேன் பெண் : ஓ என் தனிமையே ஏ எனை ஆளுமே ஓ இது பயணமோ என் வலியின் உச்சமோ ஹம்மிங் : ..............................
Song information
Singers: Sivaangi Krishnakumar and Mithun Eshwar
Music by: Mithun Eshwar
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Sivaangi Krishnakumar and Mithun Eshwar · Lyricist: Nakamaneci N · Music: Mithun Eshwar
Explore this song
- Singer: Sivaangi Krishnakumar and Mithun Eshwar
- Film / album: Album Songs 2022
- Composer: Mithun Eshwar