Roman script
Singer : Ranjith Music by : S. Thaman Male Part Saaral en adiye En jannal udaigiradhu Saaral en adiye En jannal udaigiradhu Thooral en adiye En kanavai kalaikkirathu Male Part Kollaamal kollaamal kondraai Illaamal illaamal sendraai Kollaamal kollaamal kondraai Illaamal illaamal sendraai Male Part Saaralaa thooralaa En uyirai nanaithavalae Puyalaai naan maari Povadhu yenadi Male Part Vizhiyae vizhiyae vizhiyae Vendam oru kova paarvai Thaviyaai thaviyaai Thavithen vizhiyae Male Part Manamae manamae Theeyai kodhikkum Oru kaaichal pola Pirivin valiyoo thoonudhu uyirae
தமிழ்
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : எஸ். தாமன் ஆண் : சாரல் என் அடியே என் ஜன்னல் உடைகிறது சாரல் என் அடியே என் ஜன்னல் உடைகிறது தூரல் என் அடியே என் கனவை கலைக்கிறது ஆண் : கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய் இல்லாமல் இல்லாமல் சென்றாய் கொல்லாமல் கொல்லாமல் கொன்றாய் இல்லாமல் இல்லாமல் சென்றாய் ஆண் : சாரலா தூரலா என் உயிரை நனைத்தவளே புயலாய் நான் மாறி போவது ஏனடி ஆண் : விழியே விழியே விழியே வேண்டாம் ஒரு கோவ பார்வை தவியாய் தவியாய் தவித்தேன் விழியே ஆண் : மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போல பிரிவின் வலியோ தோணுது உயிரே
Song information
Singer: Ranjith
Music by: S. Thaman
Release information: From Eeram (2009) · Lyricist: Viveka