Roman script
Saambava Song Lyrics from Parari – 2024 Film, Starring Harisankar, Sangeetha Kalyan and Others. This song was sung by Meenakshi Elayaraja and the music was composed by Sean Roldan. Lyrics works are penned by Uma Devi. Singer : Meenakshi Elayaraja Music by : Sean Roldan Lyrics by : Uma Devi Female Part Saambava nenjai aalava Kaadhal aathula moozhgi pogava Vaanam pol aasa neeluthe Vaagapoova pol vaazha thonuthe Female Part Kandraipol ullam Kaadhal pinoduthe Anbin paalaru paayuthe Kangal munooru vaanavil kaanuthe Unnodu onnaaguthe Female Part Yeno usurukulla Kaadhal panthadura Maaya ponnagura Unnal anbe Female Part Thaali kattikolla Aasa vanthaaduthe Maaya ponnagura Unnal anbe Female Part Saambava nenjai aalava Kaadhal aathula moozhgi pogava Vaanam pol aasa neeluthe Vaagapoova pol vaazha thonuthe Female Part Yaarenna veruthaalum Oor enna erichaalum Kolatha sidhachaalum Naan unna adaivene Female Part Mala mela oli neeye Mala suthum kili naane
En vaazhvu niraivaaga Un paarva arulvaaye Female Part Paarai mel pookindra Kaadhal naane Kaalangal sernkindra Nee en thaaye Female Part Sambangi poovanava Saayingaala veyil pola Saanjene china china thaadi kulla Raavellam un nenappu Aalangaai thooki suthi Yeno enai alli kondu pogirathe Female Part Yeno usurukulla Kaadhal panthadura Maaya ponnagura Unnal anbe Female Part Thaali kattikolla Aasa vanthaaduthe Maaya ponnagura Unnal anbe yeno usurukulla kathal panthadura maaya ponnagura unnal anbe thaali kattikolla aasa vanthaaduthe maaya ponnagura unnal anbe Female Part Saambava nenjai aalava Kaadhal aathula moozhgi pogava Vaanam pol aasa neeluthe Vaagapoova pol vaazha thonuthe Female Part Kandraipol ullam Kaadhal pinoduthe Anbin paalaru paayuthe Kangal munooru vaanavil kaanuthe Unnodu onnaaguthe Female Part Yeno usurukulla Kaadhal panthadura Maaya ponnagura Unnal anbe Female Part Thaali kattikolla Aasa vanthaaduthe Maaya ponnagura Unnal anbe
தமிழ்
பாடகி : மீனாட்சி இளையராஜா இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடலாசிரியர் : உமா தேவி பெண் : சாம்பவா நெஞ்சை ஆளவா காதல் ஆத்துல மூழ்கி போகவா வானம் போல் ஆசை நீளுதே வாகை பூவ போல் வாழ தோணுதே பெண் : கன்றைப்போல் உள்ளம் காதல் பின்னோடுதே அன்பின் பாலாறு பாயுதே கண்கள் முன்னூறு வானவில் காணுதே உன்னோட ஒன்னாகுதே பெண் : ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே பெண் : தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே பெண் : சாம்பவா நெஞ்சை ஆளவா காதல் ஆத்துல மூழ்கி போகவா வானம் போல் ஆசை நீளுதே வாகை பூவ போல் வாழ தோணுதே பெண் : யாரென்ன வெறுத்தாலும் ஊர் என்ன எரிச்சாலும் கோலத்த சிதைச்சாலும் நான் உன்ன அடைவேனே பெண் : மலை மேல ஒளி நீயே மலை சுத்தும் கிளி நானே என் வாழ்வு நிறைவாக உன் பார்வை அருள்வாயே பெண் : பாறை மேல் பூக்கின்ற காதல் நானே காலங்கள் சேர்க்கின்ற நீ என் தாயே பெண் : சம்பங்கி பூவானவ சாயிங்கால வெயில் போல சாஞ்சேனே சின்ன சின்ன தாடிக்குள்ள ராவெல்லாம் உன் நெனைப்பு ஆலங்காய் தூக்கி சுத்தி ஏனோ எனை அள்ளி கொண்டு போகிறதே பெண் : ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே பெண் : தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே பெண் : சாம்பவா நெஞ்சை ஆளவா காதல் ஆத்துல மூழ்கி போகவா வானம் போல் ஆசை நீளுதே வகை பூவ போல் வாழ தோணுதே பெண் : கன்றைப்போல் உள்ளம் காதல் பின்னோடுதே அன்பின் பாலாறு பாயுதே கண்கள் முன்னூறு வானவில் காணுதே உன்னோட ஒன்னாகுதே பெண் : ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற மாய பொன்னாகுற உன்னால் அன்பே பெண் : தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே மாய பொன்னாகுற உன்னால் அன்பே
Song information
Singer: Meenakshi Elayaraja
Music by: Sean Roldan
Lyrics by: Uma Devi
Release information: From Parari (2024) · Singer: Meenakshi Elayaraja · Lyricist: Uma Devi · Music: Sean Roldan
Explore this song
- Singer: Meenakshi Elayaraja
- Film / album: Parari
- Composer: Sean Roldan
- Lyricist: Uma Devi