Roman script
Singer : Sairavi Music by : Raghu Dixit Male Part Ooru vittu ooru vanthu Naaya pola naathi athu Aana kadha pothumadaa Mudidaa hey Male Part Kaasu thuttu panam ellaam Illaiyinaa ponamadaa Porundhathu pothumadaa Mithidaa Male Part Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu Hahahahhaaha Male Part Saagaa varam vaangi vantha Saathaan koottam naanga Satham pottaa sangaruthu Ratham kudippom Male Part Soora kaathaa suthi vantha Saathaan koottam naanga Kanni vechu kannivedi Yutham thoduppom Male Part Vetta vetta kuthir mulaikkum Vethaalangal naanga Munnavaadaa koormunaiyaa Kuthi Kizhippom Male Part Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu Chorus ……………………………. Male Part Pasi vanthaa Panatha thingum Pachonthinga naanga Manitham konnu mirugam vaazha Ratham kudippom Male Part Aadhi shivan kadanjedutha Aala kaalam kassu Nakki nakki vikki vikki Thonda nachu sethu pogirom Male Part {Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu} (2) Hahahahhaaha
தமிழ்
பாடகர் : ரவிசங்கர் இசையமைப்பாளர் : ரகு திக்சித் ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து நாய போல நாதி அத்து ஆன கதை போதுமடா முடிடா ஹே.. ஆண் : காசு துட்டு பணம் எல்லாம் இல்லையினா பொணமடா பொருந்தாது போதுமடா மிதிடா ஆண் : சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது ஹாஹா ஹாஹா ஆண் : சாகா வரம் வாங்கி வந்த சாத்தான் கூட்டம் நாங்க சத்தம் போட்டா சங்கருத்து ரத்தம் குடிப்போம் ஆண் : சூர காத்தா சுத்தி வந்த சாத்தான் கூட்டம் நாங்க கன்னி வெச்சு கண்ணிவெடி யுத்தம் தொடுப்போம் ஆண் : வெட்ட வெட்ட குதிர் முளைக்கும் வேதாளங்கள் நாங்க முன்னவாடா கூர்முனையா குத்தி கிழிப்போம் ஆண் : சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது குழு : ....................................... ஆண் : பசி வந்தா பணத்தை திங்கும் பச்சோந்திங்க நாங்க மனிதம் கொன்னு மிருகம் வாழ ரத்தம் குடிப்போம் ஆண் : ஆதி சிவன் கடைஞ்செடுத்த ஆழ காலம் காசு நக்கி நக்கி விக்கி விக்கி தொண்ட நஞ்சு செத்து போகிறோம் ஆண் : {சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது} (2) ஹாஹா ஹாஹா
Song details
Music by: Raghu Dixit
Release information: From Vallavanukkum Vallavan (2017) · Lyricist: Vijay Tesingu
- Singer: Sairavi
- Film / album: Vallavanukkum Vallavan
- Composer: Raghu Dixit