Roman script
Singer : Antony Dasan Music by : Raghu Dixit Male Part : Ooru mona orathila .. Aaa…aa…aa…hey Theru mona pakkathula..aa..hey Male Part Ooru mona orathila .. Theru mona pakkathula Yeru mona koottathila En kathaiya paadi vaaren Male Part Kelunga Aiyaamaarae kelunga Ammaamaarae kelunga Sanangalae kelunga…hoi Male Part En thaatha communistu En appanum communistu En thaatha communistu En appanum communistu Male Part Intha karkyum Communistuthaan paarunga Aiyaa naan petha en maganum Communistuthaan paarunga Male Part {Athaagapattathu Cheguvera patri ungalukku Therinthirukkum Ulagathil engu ellaam Makkalukku aneedhi nadakiratho Angu elaam sendru poraadum Eegai gunam avarukku undu Male Part Kadantha ullaatchi therthalin podhu Enathu oorilae naan Panchayathu thalaivar pathavikku Potti itta podhu Thalaivar cheguvar avargal Enakaaga pracharathil kalandhu Kolvadhaaga koori irundhaar Aanaal avaraal varamudiyavilla Male Part Indha murai nichaiyamaaga Sathiyamaaga indha varuda Therthalin podhu naan ungalukku Cheguvar avargalai azhaithu vanthu Ungal mun kaatuven endru aanai ittu Urudhi koorgiren ilainjargalae Male Part Ilainjargal ellorum Avarudam selfie kolvatharkku Naan orissa dhesathil irundhu Cameravai varavalaithu tharuven ena Aani tharamaaga urudhi koorugiren Ilainjargalae} (Dialogue) Male Part {Cheguvaru varuvaaru Selfie eduppaaru Cheguvaru varuvaaru Selfie eduppaaru} (2) Cheguvaru varuvaaru
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : ரகு திக்சித் ஆண் : ஊரு மொன ஓரத்தில.. ஏ...ஏ....ஹே தெரு மொன பக்கத்துல ஏ...ஏ....ஹே ஆண் : ஊரு மொன ஓரத்தில.. தெரு மொன பக்கத்துல ஏறு மொன கூட்டத்தில என் கதையை பாடி வாறன் ஆண் : கேளுங்க அய்யாமாரே கேளுங்க அம்மாமாரே கேளுங்க ஜனங்களே கேளுங்க…ஹோய் ஆண் : என் தாத்தா கம்யூனிஸ்டு என் அப்பனும் கம்யூனிஸ்டு என் தாத்தா கம்யூனிஸ்டு என் அப்பனும் கம்யூனிஸ்டு ஆண் : இந்த கார்கியும் கம்யூனிஸ்டுதான் பாருங்க ஐயா நான் பெத்த என் மகனும் கம்யூனிஸ்டுதான் பாருங்க ஆண் : {அதாகப்பட்டது சேகுவேரா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் உலகத்தில் எங்கு எல்லாம் மக்களுக்கு அநீதி நடக்கிறதோ அங்கு எல்லாம் சென்று போராடும் ஈகை குணம் அவருக்கு உண்டு ஆண் : கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது எனது ஊரிலே நான் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டி இட்ட போது தலைவர் சேகுவேரா அவர்கள் எனக்காக பிரச்சாரத்தில் கலந்து கொள்வதாக கூறி இருந்தார் ஆனால் அவரால் வரமுடியவில்லை ஆண் : இந்த முறை நிச்சயமாக சத்தியமாக இந்த வருட தேர்தலின் போது நான் திரு சேகுவேரா அவர்களை உங்களுக்கு அழைத்து வந்து அறிமுக படுத்துவேன் என ஆணை இட்டு உறுதி கூற்கிறேன் இளைஞர்களே ஆண் : இளைஞர்கள் எல்லோரும் அவருடன் செல்ப்பி கொள்வதற்கு நான் ஒரிசா தேசத்தில் இருந்து கேமெராவை வரவழைத்து தருவேன் என ஆணி தரமாக உறுதி கூறுகிறேன் இளைஞர்களே} (டயலாக்) ஆண் : {சேகுவாரா வருவாரு செல்ப்பி எடுப்பார் சேகுவாரா வருவாரு செல்ப்பி எடுப்பார்} (2) சேகுவாறு வருவாரு
Song details
Music by: Raghu Dixit
Release information: From Vallavanukkum Vallavan (2017) · Lyricist: Anthony Dasan
- Singer: Antony Dasan
- Film / album: Vallavanukkum Vallavan
- Composer: Raghu Dixit