Roman script

Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Lyrics by : Pradeep Ranganathan
Male Part
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu…
Male Part
Oore avala patha
Ava enna mattum patha
Yaar sonnalum namba maata
Ava thaanda number keta
Male Part
Pasanga scene eh potta
Ava kandukavae maata
En kooda pecha pota
Naan enna avalo smart ah
Male Part
Cute aana smile eh potu
Saachitalae
Kan jaada kaati enna
Kouthitalae
First ellam ozhunga ninnen
Ennaadi enna panna
Nidhaanam ippo illa
Kaalum tharayil nikkavilla
Male Part
Saachitalae aala saachitalae
Maathitalae vazhka maathitalae
Saachitalae aala saachitalae
Maathitalae vazhka maathitalae
Male Part
Aala saachitalae
Vazhka maathitalae
Aala saachitalae
Vazhka maathitale
Male Part
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu…
Male Part
Verupana neram ellaam
Vazhka venam thonum
Nee mattum kudda
Irundhalae ellamae maarum
Male Part
Nejamana kiss eh venam
Kiss-u smiley podhum
Adha paathu paathu
Sirichipendi ovvoru naalum
Male Part
Appapo kovam varum
Un kooda sanda varum
Ichhunu onnu thandha
Ellamae maarum
Male Part
Yei naa unna therinjikiten
Unna full ah purinjikiten
Nee thappae pannunalum
Adha rasichikiten
Male Part
Una pudichikiten
Tight ah pudichikiten
Ini vidavae maaten
Unna vidavae maaten
Male Part
Una pudichikiten
Tight ah pudichikiten
Ini vidavae maaten
Unna vidave maaten
Tan tan tan
Male Part
Oore avala patha
Ava enna mattum patha
Yaar sonnalum namba maata
Ava thaanda number keta
Male Part
Pasanga scene eh potta
Ava kandukavae maata
En kooda pecha pota
Naan enna avalo smart ah
Male Part
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Tu tu tu tu tu tu
Male Part
Aala saachitalae
Vazhka maathitalae
Aala saachitalae
Vazhka maathitalae

தமிழ்

ஆண் : டுடுடுடுடுடு ..(4)
ஆண் : ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா
ஆண் : பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா
ஆண் : க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே
கண் ஜாட காட்டி என்னை கவுத்துட்டாளே
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்
என்னடி என்ன பண்ண
நிதானம் இப்போ இல்ல
காலும் தரயில் நிக்கவில்ல
ஆண் : சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆண் : டுடுடுடுடுடு ..(4)
ஆண் : வெறுப்பான நேரம் எல்லாம்
வாழ்க்க வேணாம் தோணும்
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்
நிஜமான கிஸ்ஸே வேணாம்
கிஸ்ஸு ஸ்மைலி போதும்
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி
ஒவ்வொரு நாளும்
ஆண் : அப்பப்போ கோவம் வரும்
உன் கூட சண்ட வரும்
இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்
ஆண் : ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்
உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்
நீ தப்பே பண்ணுனாலும்
அத ரசிச்சிகிட்டேன்
ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்
டைட்டா புடிச்சிகிட்டேன்
இனி விடவே மாட்டேன்
உன்னை விடவே மாட்டேன்
டேன் டேன் டேன்
ஆண் : ஊரே அவள பார்த்தா
அவ என்ன மட்டும் பார்த்தா
யார் சொன்னாலும் நம்ப மாட்டா
அவ தாண்டா நம்பர் கேட்டா
ஆண் : பசங்க சீன போட்டா
அவ கண்டுக்கவே மாட்டா
என் கூட பேச்ச போட்டா
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா
ஆண் : டுடுடுடுடுடு ..(4)
ஆண் : ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே
ஆள சாச்சிட்டாளே
வாழ்க்க மாத்திட்டாளே

Song details

Music by: Yuvan Shankar Raja

Lyrics by: Pradeep Ranganathan

Release information: From Love Today – 2022 Film (2022) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Pradeep Ranganathan · Music: Yuvan Shankar Raja

Song video

Watch on YouTube

பாடகர் : யுவன் ஷாங்கர் ராஜா

இசை அமைப்பாளர்  : யுவன் ஷாங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பிரதீப் ரங்கநாதன்