Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : A. R. Rahman Female Part Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham Chorus {Ooo…ooo….oooo….. Oo….ooooo….}(4) {Ohooo ohooo…ooo Ohoo..ooo} (4) Male Part Rukkumani rukkumani Akkam pakkam enna satham Chorus : Ohooo ohooo…ooo Ohoo..ooo Male : Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham Chorus : Ohooo ohooo…ooo Ohoo..ooo Female Part Katti konda aanum pennum Thottu tharum mutha satham Kattil onnu vittu vittu Mettu kattum inba satham Seval onnu koovaama Theeraathu indha satham.. Chorus {Ohooo ohooo…ooo Ohoo..ooo} (2) Male Part Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham Male Part Chinnanchiru ponnukku Aasai romba irukku Chorus : Ohooo ohooo…ooo Ohoo..ooo Female : Cheenikkulla erumbu Maattikitta kanakku Chorus : Ohooo ohooo…ooo Ohoo..ooo Male Part Ettu mela ettu vachu Kattil varai nerunga Female : Muthumani kolusunga Mutham kettu chinunga Male Part Ullae poo pookkuthu Adi uchi yen verkkuthu Female : Aasai paai pottathu Ada acham thaal pottathu Chorus {Ohooo ohooo…ooo Ohoo..ooo} (2) Male Part Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham Chorus {Ohooo ohooo…ooo Ohoo..ooo} (2) {Oooo…ooo..ooo…ooo.. Oo…ooo..} (2) Female Part Sontham konda purushan Sundu viral pudikka Chorus : Ohooo ohooo…ooo Ohoo..ooo Male : Sundu viral thottathum Antha idam silirkka Chorus : Ohooo ohooo…ooo Ohoo..ooo Female Part Kaamadevan mandabathil Katcheriyum nadakka Male : Kannimagal valaiyalum Vinanigal isaikka Female Part Mutham panthaaduthu Uyir motham thindaaduthu Male : Sitham sooderuthu Indha jenmam eederuthu Chorus {Ohooo ohooo…ooo Ohoo..ooo} (2) Male Part Rukkumani rukkumani Akkam pakkam enna satham Kaathu rendum koosuthadi Kandu pidi enna satham Female Part Katti konda aanum pennum Thottu tharum mutha satham Kattil onnu vittu vittu Mettu kattum inba satham Seval onnu koovaama Theeraathu indha satham Chorus {Ohooo ohooo…ooo Ohoo..ooo} (2) Ohoo ooo Ohooo ooo Ohoo ooo Ohooo ooo Ohoo ooo Ohooo ooo
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம் குழு : { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (4) { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (4) ஆண் : ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஆண் : காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம் குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம் கட்டில் ஒன்னு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம் சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம் குழு : { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) ஆண் : ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம் ஆண் : சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆசை ரொம்ப இருக்கு குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஆண் : எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க பெண் : முத்து மணி கொலுசுங்க முத்தம் கேட்டு சிணுங்க ஆண் : உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது பெண் : ஆசை பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது குழு : { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) ஆண் : ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம் குழு : { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) { ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ } (2) பெண் : சொந்தம் கொண்ட புருஷன் சுண்டுவிரல் புடிக்க குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஆண் : சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ பெண் : காமதேவன் மண்டபத்தில் கச்சேரியும் நடக்க ஆண் : கன்னிமகள் வளையலும் வினைகள் இசைக்க பெண் : முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது ஆண் : சித்தம் சூடேறுது இந்த ஜென்மம் ஈடேறுது குழு : { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) ஆண் : ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம் பெண் : கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம் கட்டில் ஒன்னு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம் சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம் குழு : { ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ } (2) ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: A. R. Rahman
Release information: From Roja (1992) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Roja
- Composer: A. R. Rahman