Roman script
Singers : Yuvan Shankar Raja, Vijay Yesudas and Sowmya Raoh Music by : Ilayaraja Male Part Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Shaiyaa shaiyaa oh shaiyaa Merae dil kyaa ho gaya Male Part Nesipadhum swasippadhum Unn paadalae haai hai yae Osai indri pesikkolla Answer ondru sollu sollu sollu Female Part Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Shaiyaa shaiyaa oh shaiyaa Merae dil kyaa ho gaya Chorus Chakka ckakka chaa.. Chakka ckakka chaa.. Chakka ckakka chaa.. Chakka ckakka chaa.. Female Part Season naangallavo Iyarkaiyil Chorus : Hua hua hu Hua hua hu Female : Endrum oru season thaan Ilamaiyil Chorus : Hua hua hu Hua hua hu Male Part Dhinamum ingae fashion Show show Ilamai inimai thudikkuthae Nenjil yedho blossom som som Puththam pudhithaai thulirkkudhae Male Part Ennathin vaanathil valiyum Vannathil megathai kulaithaai Thottu thottu Female Part Oru pakkam minnal vetta Maru pakkam melam kotta Ilamaikku aattam paattam Kondaattam kondaattam
Female Part Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Shaiyaa shaiyaa oh shaiyaa Merae dil kyaa ho gaya Female Part Nesipadhum swasippadhum Unn paadalae haai hai yae Osai indri pesikkolla Answer ondru sollu sollu sollu Male Part Karaiyum vannangal polae Vayadhugal Chorus : Hua hua hu Hua hua hu Male : Urugum ice cream-ai pol Ninaivugal Chorus : Hua hua hu Hua hua hu Male Part CD pola suzhalum nenjam Digital isaiyil midhakkudhae 3D pola kangal rendum Kannavil kalanthu jolikkudhae Female Part Endraikkum ilavattam sirikkum Engengum mercury velicham Chotta chotta Male Part Dhisaiyettum kaigal thatta Kaatrellaam pookkal kotta Ilamaikku aattam paattam Kondaattam kondaattam Female Part Rukku rukku roop kya Nenjai thodum disco baby-aa Chorus Ohoo..ohooo.. Ohooo…ooohoooo Ohooohoooo….ohooooooo… Male Part Shaiyaa shaiyaa oh shaiyaa Chorus : Shaiyaa shaiyaa shaiyaa Male : Merae dil kyaa ho gaya Chorus : Ohoo..ohooo.. Ohooo…ooohoooo
தமிழ்
பாடகி : சௌம்யா ராவ் பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா ஆண் : நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹை ஹை யே ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு சொல்லு பெண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா குழு : .......................... பெண் : சீசன் நான்கல்லவோ இயற்கையில் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு பெண் : என்றும் ஒரு சீசன்தான் இளமையில் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஆண் : தினமும் இங்கே பேஷன் ஷோ ஷோ இளமை இனிமை துடிக்குதே நெஞ்சில் ஏதோ பிளாசம் சம் சம் புத்தம் புதிதாய் துளிர்க்குதே ஆண் : எண்ணத்தின் வானத்தில் வழியும் வண்ணத்தில் மேகத்தை குழைத்தாய் தொட்டு தொட்டு பெண் : ஒரு பக்கம் மின்னல் வெட்ட மறுபக்கம் மேளம் கொட்ட இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் பெண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா ஷையா ஷையா ஓ ஷையா மேரே தில் க்யா ஹோ கயா பெண் : நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹை ஹை யே ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு சொல்லு ஆண் : கரையும் வண்ணங்கள் போலே வயதுகள் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஆண் : உருகும் ஐஸ்கிரீமை போல் நினைவுகள் குழு : ஹு ஹு ஹு ஹு ஹு ஹு ஆண் : சிடி போல சுழலும் நெஞ்சம் டிஜிட்டல் இசையில் மிதக்குதே 3டி போல கண்கள் ரெண்டும் கனவில் கலந்து ஜொலிக்குதே பெண் : என்றைக்கும் இளவட்டம் சிரிக்கும் எங்கெங்கும் மெர்குரி வெளிச்சம் சொட்ட சொட்ட ஆண் : திசை எட்டும் கைகள் தட்ட காற்றெல்லாம் பூக்கள் கொட்ட இளமைக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் பெண் : ருக்கு ருக்கு ரூப் க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோஹோ ஓஹோ ஆண் : ஷையா ஷையா ஓ ஷையா குழு : ஷையா ஷையா ஷையா ஆண் : மேரே தில் க்யா ஹோ கயா குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
Song information
Singers: Yuvan Shankar Raja, Vijay Yesudas and Sowmya Raoh
Music by: Ilayaraja
Release information: From Friends (2001) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Vijay Yesudas and Sowmya Raoh
- Film / album: Friends
- Composer: Ilayaraja