Roman script
Singer : Ilayaraja
Music by : Yuvan Shankar Raja
Male Part
Rottula vandi oodudhu
Rottula vandi oodudhu
Andha vandikulla ukandhu
Ooturadhu yaaru..
Male Part
Vandi oodudhu
Rottula vandi oodudhu
Andha vandikulla ukandhu
Ooturadhu yaaru..
Male Part
Leftla nee thirumbunaka
Leftu poogudhu
Haai.. rightula nee thirumbunaka
Rightu poogudhu
Male Part
Un lifela nee leftu poona
Rightu poogudhu
Un life nee rightu poona
Leftu pogudhu
Male Part
Idhula enna theriyudhu
Unaku enna puriyudhu
A.. enna theriyudhu
Unaku enna theliyudhu..
Male Part
{Aandavan thaan ooturaan
Unnaiyum pootu aaturan
Aandavan thaan ooturaan
Unnaiyum pootu aaturan} (2)
Male Part
: Aandavan thaan ooturaan
Unnaiyum pootu aaturan
Aandavan thaan ooturaan
Nammala pootu.. aaturan…hey…
Male Part
Idhu purinja.. gnayani
Arinju therinju.. vaa nee
Adhu thaan unna valakum
Unaku gnayanam porakum
Male Part
Idhu puriyama
Suthuravan ellam
Indha ulagathil
Porandhathil artham illa
Male Part
Idhu puriyamalae
Nee vaazhurae
Idhu theriyamalae
Nee saagura..
Male Part
Buddhavum..babavum
Manushan dhaanadaa..
Anbae ellamnu purinju
Kadavul aanandaa..
Male Part
Idhu unmai
Sonna-siripa
Adha marupa
Nee maaramaatada..
Maara vidamaataanda..aa…
Chorus
……………………….
Male Part
Vaazhka oru schoolu
Adhu solluradhu kelu
Sollitharadha kekalanaa
Aaiyiduva foolu
Male Part
Mela illa aalu
Avan yengannu kelu..
Unakkulladhan irukaanu
Therinja nee dhoolu
Male Part
Yaarudaa naaninu
Kepaan budhisaalidaa
Naa yaaru theriyumaanu
Kepan komalidaa
Male Part
Jaadhi madham
Inam..mozhi kalarunnu
Pirikuraan
Pirichi unna adimaiyaaki
Aalanumnu nenaikuraan
Purinju nee muzhichaa
Ellamae needhaandaa..
Iraivandaa….தமிழ்
பாடகர் : இளையராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ரோட்டுல வண்டி
ஓடுது ரோட்டுல வண்டி
ஓடுது அந்த வண்டிக்குள்ள
உக்காந்து ஓட்டுறது யாரு
ஆண் : வண்டி ஓடுது
ரோட்டுல வண்டி ஓடுது
அந்த வண்டிக்குள்ள
உக்காந்து ஓட்டுறது
யாரு
ஆண் : லெப்ட்ல நீ
திரும்புனாக்க லெப்ட்டு
போகுது ஹாய் ரைட்டுல
நீ திரும்புனாக்க ரைட்டு
போகுது
ஆண் : உன் லைப்ல நீ
லெப்ட்டு போனா ரைட்டு
போகுது உன் லைப் நீ
ரைட்டு போனா லெப்ட்டு
போகுது
ஆண் : இதுல என்ன
தெரியுது உனக்கு என்ன
புரியுது ஆ என்ன தெரியுது
உனக்கு என்ன தெளியுது
ஆண் : { ஆண்டவன் தான்
ஓட்டுறான் உன்னையும்
போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
உன்னையும் போட்டு
ஆட்டுறான் } (2)
ஆண் : ஆண்டவன் தான்
ஓட்டுறான் உன்னையும்
போட்டு ஆட்டுறான்
ஆண்டவன் தான் ஓட்டுறான்
நம்மள போட்டு ஆட்டுறான்
ஹே
ஆண் : இது புரிஞ்சா ஞானி
அறிஞ்சு தெரிஞ்சு வா நீ அது
தான் உன்ன வளக்கும் உனக்கு
ஞானம் பொறக்கும்
ஆண் : இது புரியாம
சுத்துறவன் எல்லாம்
இந்த உலகத்தில்
பொறந்ததில் அர்த்தம்
இல்ல
ஆண் : இது புரியாமலே
நீ வாழுறே இது
தெரியாமலே நீ சாகுற
ஆண் : புத்தாவும் பாபாவும்
மனுஷன் தானடா அன்பே
எல்லாம்னு புரிஞ்சு கடவுள்
ஆனான்டா
ஆண் : இது உண்மை
சொன்னா சிரிப்பஅத
மறுப்ப நீ மாற மாட்டடா
மாற விட மாட்டான் டா
ஆ
குழு : .......................
ஆண் : வாழ்கை ஒரு ஸ்கூலு
அது சொல்லுறது கேளு
சொல்லி தர்றத
கேக்கலேனா ஆயிடுவ
பூலு
ஆண் : மேல இல்ல ஆளு
அவன் எங்கன்னு கேளு
உனக்குள்ள தான் இருக்கானு
தெரிஞ்சா நீ தூளு
ஆண் : யாருடா ஞானின்னு
கேப்பான் புத்தி சாலிடா நா
யாரு தெரியுமான்னு
கேப்பான் கோமாளி டா
ஆண் : ஜாதி மதம் இனம்
மொழி கலருன்னு பிரிக்குறான்
பிரிச்சி உன்ன அடிமையாக்கி
ஆளனும்னு நெனைக்குறான்
புரிஞ்சு நீ முழிச்சா எல்லாமே
நீ தான் டா இறைவன் டாSong information
Singer: Ilayaraja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Anbanavan Asaradhavan Adangadhavan (2017) · Lyricist: Silambarasan
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Anbanavan Asaradhavan Adangadhavan
- Composer: Yuvan Shankar Raja