Roman script

Singers : Ashwin Gopakumar, Arun Kamath, Niraj Suresh, Sachin Raj,

Rakesh Kishore and Alfred Eby Issac

Music by : Prasanth Pillai

Chorus

Roshomon roshomon

Rosho rosho roshomon

Roshomon roshomon roshomon

Chorus

Aachchaa pochaa

Vachcha kuri thappuchchaa

Vaanamkooda mannil kidakkum

Chorus

Raja raja rajanukku rajanthaan

Olagaththil porandhiruppaan

Hei hey hey

Hei hei hey heyaeh….

Chorus

Potti pottu

Mundhikittu odudaa

Onna inga evanthaduppaan

Jaa jaa enakku raja

Adadaa naandhaan theriyuma

Jaa jaa unakku raja

Adhuvum naandhaan mudiyuma

Chorus

Roshomon roshomon

Rosho rosho roshomon

Roshomon roshomon roshomon

Chorus

Aachchaa pochaa

Vachcha kuri thappuchchaa

Vaanamkooda mannil kidakkum

Chorus

Roshomon

Aaa… aa…aaa…aaa…

Roshomon

Aaa… aa…aaa…aaa…

Roshomon

Aaa… aa…aaa…aaa…

Chorus

Ohh..unnaal

Male : Edhu mudiyum

Chorus : Adhai nee

Male : Sei thinamum

Chorus

Varuvathai edhirkolla pazhagividu

Indha ulagamae unadhadaa

Male Part

Thimiraai

Chorus : Nee irunthaal

Male : Ada edhirithaan

Chorus : Un edhiridaa

Male : Kuzhanthaiyaai neeyum kuzhainthaal

Nanban aagalaam throgidaa

Chorus

Roshomon roshomon

Rosho rosho roshomon

Roshomon roshomon roshomon

Chorus

Aachchaa pochaa

Vachcha kuri thappuchchaa

Vaanamkooda mannil kidakkum

Chorus

{Roshomon roshomon

Rosho rosho roshomon

Roshomon roshomon roshomon} (2)

Female : Roshomon…roshomon…

Roshomon…

Chorus

Raja raja rajanukku rajanthaan

Olagaththil porandhiruppaan

Jaa jaa enakku raja

Adadaa naandhaan theriyuma

Jaa jaa unakku raja

Adhuvum naandhaan mudiyuma

Chorus

{Roshomon roshomon

Rosho rosho roshomon

Roshomon roshomon roshomon

Chorus

Aachchaa pochaa

Vachcha kuri thappuchchaa

Vaanamkooda mannil kidakkum} (2)

தமிழ்

பாடகர்கள் : அஸ்வின் கோபகுமார், அருண் காமத், நீரஜ் சுரேஷ், சச்சின் ராஜ், ராகேஷ் கிஷோர், அல்ப்பிரேட் எபி இசாக்

இசையமைப்பாளர் : பிரசாந்த் பிள்ளை

குழு : ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோ

ரோஷோ ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோமோன்

ரோஷோமோன்

குழு : ஆச்சா போச்சா

வச்ச குறி தப்புச்சா

வானம்கூட மண்ணில்

கிடக்கும்

குழு : ராஜா ராஜா

ராஜனுக்கு ராஜன்தான்

உலகத்தில் பொறந்திருப்பான்

ஹேய் ஹே ஹே ஹேய்

ஹேய் ஹே ஹேயே

குழு : போட்டி போட்டு

முந்திகிட்டு ஓடுடா

உன்ன இங்க எவன்தடுப்பான்

ஜா ஜா எனக்கு ராஜா அடடா

நான்தான் தெரியுமா ஜா ஜா

உனக்கு ராஜா அதுவும்

நான்தான் முடியுமா

குழு : ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோ

ரோஷோ ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோமோன்

ரோஷோமோன்

குழு : ஆச்சா போச்சா

வச்ச குறி தப்புச்சா

வானம்கூட மண்ணில்

கிடக்கும்

குழு : ரோஷோமோன்

ஆஆ ஆ ஆஆ ஆஆ

ரோஷோமோன்

ஆஆ ஆ ஆஆ ஆஆ

ரோஷோமோன்

ஆஆ ஆ ஆஆ ஆஆ

குழு : ஓ உன்னால்

ஆண் : எது முடியும்

குழு : அதை நீ

ஆண் : செய் தினமும்

குழு : வருவதை

எதிர்கொள்ள பழகிவிடு

இந்த உலகமே உனதடா

ஆண் : திமிராய்

குழு : நீ இருந்தால்

ஆண் : அட எதிரிதான்

குழு : உன் எதிரிடா

ஆண் : குழந்தையாய்

நீயும் குழைந்தாள்

நண்பன் ஆகலாம்

துரோகிடா

குழு : ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோ

ரோஷோ ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோமோன்

ரோஷோமோன்

குழு : ஆச்சா போச்சா

வச்ச குறி தப்புச்சா

வானம்கூட மண்ணில்

கிடக்கும்

குழு : { ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோ

ரோஷோ ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோமோன்

ரோஷோமோன் } (2)

பெண் : ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோமோன்

குழு : ராஜா ராஜா

ராஜனுக்கு ராஜன்தான்

உலகத்தில் பொறந்திருப்பான்

ஜா ஜா எனக்கு ராஜா அடடா

நான்தான் தெரியுமா ஜா ஜா

உனக்கு ராஜா அதுவும்

நான்தான் முடியுமா

குழு : { ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோ

ரோஷோ ரோஷோமோன்

ரோஷோமோன் ரோஷோமோன்

ரோஷோமோன்

குழு : ஆச்சா போச்சா

வச்ச குறி தப்புச்சா

வானம்கூட மண்ணில்

கிடக்கும் } (2)

Song information

Singers: Ashwin Gopakumar, Arun Kamath, Niraj Suresh, Sachin Raj,

Music by: Prasanth Pillai

Release information: From Solo – World of Shekhar (2017) · Lyricist: Mohan Rajan

Explore this song