Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Rosappoo koduthaen rasathi Vaangi vachchaanga kondaiyilae saami Kaiya thaanaa thottaanga lesaa Ada vaadaa maathiri rasa Adi thaalaam thappattaa soraa… Male Part Rosappoo koduthaen rasathi Vaangi vachchaanga kondaiyilae saami Male Part Collage-u ponnu paaththaanga ninni Appothu yogam adichchuthadaa Paappaayi sevappu naan konjam karuppu Aanaalum poruththam irukkuthadaa English-u pechula enakku onnum puriyala Kettaakka yes-nnu sollipuduvaen Male Part Rosappoo koduthaen rasathi Vaangi vachchaanga kondaiyilae saami Kaiya thaanaa thottaanga lesaa Ada vaadaa maathiri rasa Adi thaalaam thappattaa soraa… Male Part Pollaachchi karumbu ponnoda odambu Thinnunnu koduththaa enakkennadaa Soodaana kalikku karuvaattu saaru Thottukka kedachchaa sogamithudaa Thappattaiyum kizhiyala thadiyum kooda muriyala Kondaadaa muruvaa naan adichchu kaatturaen Male Part Rosappoo koduthaen rasathi Vaangi vachchaanga kondaiyilae saami Kaiya thaanaa thottaanga lesaa Ada vaadaa maathiri rasa Adi thaalaam thappattaa soraa… Male Part Rosappoo koduthaen rasathi Vaangi vachchaanga kondaiyilae saami
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி கைய தானா தொட்டாங்க லேசா அட வாட மாதிரி ராசா அடி தாளம் தப்பட்டா சோரா.... ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி ஆண் : காலேஜு பொண்ணு பாத்தாங்க நின்னு அப்போது யோகம் அடிச்சுதடா பாப்பாயி செவப்பு நான் கொஞ்சம் கறுப்பு ஆனாலும் பொருத்தம் இருக்குதடா இங்கலீசு பேச்சுல எனக்கு ஒண்ணும் புரியல கேட்டாக்க எஸ்ஸுன்னு சொல்லிப்புடுவேன்..... ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி கைய தானா தொட்டாங்க லேசா அட வாட மாதிரி ராசா அடி தாளம் தப்பட்டா சோரா.... ஆண் : பொள்ளாச்சி கரும்பு பொண்ணோட ஒடம்பு தின்னுன்னு கொடுத்தா எனக்கென்னடா சூடான களிக்கு கருவாட்டு சாறு தொட்டுக்க கெடச்சா சொகமிதுடா தப்படையும் கிழியல தடியும் கூட முறியல கொண்டாடா முறுவா நான் அடிச்சு காட்டுறேன்.. ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி கைய தானா தொட்டாங்க லேசா அட வாட மாதிரி ராசா அடி தாளம் தப்பட்டா சோரா.... ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Avasarakkari (1981) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Avasarakkari
- Composer: Shankar Ganesh