Roman script
Music : .………………. Male Part Rojaa pooppola Ponnukketha maappillai Joraa vandhu ninnaaraam… Male Part Hey… Raajaa veettukku Raani pola dhevadhai Aahaa ponnaa vandhaalaam… Male Part Aadi aasa marikkozhundhe Aththa peththa malligaiye Maaman manasukkulla Kappal vidunga Female Part Ada meesai murukki kittu Mundhaanaiya kattikkittu Muzhusaa vidinja pinnum Kaalil kedanga Male Part Asaththu asaththu Chorus : Azhagaa asaththu Male : Samaththu samaththu Chorus : Iva thaan samaththu Female Part Merattu merattu Chorus : Verasaa merattu Female : Verattu verattu Chorus : Muzhusaa verattu Female Part Pattuppudavai pakkam sariya Adadaa koottanikku vaetti varume All : Kalyaanam kalyaanam Sorggaththula kalyaanam Kalyaanam kalyaanam Sooperaana kalyaanam All : Kalyaanam kalyaanam Sorggaththula kalyaanam Kalyaanam kalyaanam Sooperaana kalyaanam Music : …………….. Female Part Adadaa adadaa Indha aambalainga aasaiyellaam Avasara kolam Male Part Ayyayyo ayyayyo Adi unga kitta maattikkitta Aambala paavam Female Part {Ye enga ponnu maappillaiyai Poova pola thaanguvaa Male Part Enga paiyan kannukkulla Kannaa vachchi thoonguvaan} (2) Male Part Rendu odambu oththa usuru Female : Dhenamum raaththirikku Verththu kottume Music : …………….. Female Part Medhuvaa medhuvaa Ada kitta vandhu konjuradhu Aambala veeram… Male Part Podhuvaa podhuvaa Adi kenjurappo minjuradhu Pombala veeram… Female Part {Ishtappattu vaazhuvadhe Ellai illaa sandhosham Male Part Mannikkira manasirundhaal Vaazhnaalellaam kondaattam} (2) Male Part Pinju manasu panjaa parakka Kaadhal nenjukkulla koodu kattume Male Part Kalyaanam…. Sorggaththula kalyaanam… Music : ……………….. Male Part Rojaa pooppola Ponnukketha maappillai Joraa vandhu ninnaaraam… Female Part Raajaa veettukku Raani pola dhevadhai Aahaa ponnaa vandhaalaam… Male Part Aadi aasa marikkozhundhe Aththa peththa malligaiye Maaman manasukkulla Kappal vidunga Female Part Ada meesai murukkikkittu Mundhaanaiya kattikkittu Muzhusaa vidinja pinnum Kaalil kedanga Male Part Asaththu asaththu Chorus : Azhagaa asaththu Male : Samaththu samaththu Chorus : Iva thaan samaththu Female Part Merattu merattu Chorus : Verasaa merattu Male : Verattu verattu Chorus : Muzhusaa verattu Female Part Pattuppudavai pakkam sariya Male : Adadaa koottanikku vaetti varume All : Kalyaanam kalyaanam Sorggaththula kalyaanam Kalyaanam kalyaanam Sooperaana kalyaanam All : Kalyaanam kalyaanam Sorggaththula kalyaanam Kalyaanam kalyaanam Sooperaana kalyaanam Music : ……………..
தமிழ்
பாடகர்கள் : இஷான் தேவ், ராஜேஷ் ராஜ், நிகில் மாத்தியூ, சோனியா மற்றும் ரேஷ்மா ராகவேந்திரா இசை அமைப்பாளர் : இஷான் தேவ் பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் இசை : .............. ஆண் : ரோஜாப் பூப்போல பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை ஜோரா வந்து நின்னாராம்… ஆண் : ஹே… ராஜா வீட்டுக்கு ராணி போல தேவதை ஆஹா பொண்ணா வந்தாளாம்…. ஆண் : அடி ஆச மரிக்கொழுந்தே அத்த பெத்த மல்லிகையே மாமன் மனசுக்குள்ள கப்பல் விடுங்க. பெண் : அட மீசை முறுக்கிக்கிட்டு முந்தானையை கட்டிக்கிட்டு முழுசா விடிஞ்ச பின்னும் காலில் கெடங்க ஆண் : அசத்து அசத்து குழு : அழகா அசத்து ஆண் : சமத்து சமத்து குழு : இவ தான் சமத்து பெண் : மெரட்டு மெரட்டு குழு : வெரசா மெரட்டு பெண் : வெரட்டு வெரட்டு குழு : முழுசா வெரட்டு பெண் : பட்டுப்புடவை பக்கம் சரிய அடடா கூட்டணிக்கு வேட்டி வருமே அனைவரும் : கல்யாணம் கல்யாணம் சொர்க்கத்துல கல்யாணம் கல்யாணம் கல்யாணம் சூப்பரான கல்யாணம் அனைவரும் : கல்யாணம் கல்யாணம் சொர்க்கத்துல கல்யாணம் கல்யாணம் கல்யாணம் சூப்பரான கல்யாணம் இசை : .................. பெண் : அடடா அடடா இந்த ஆம்பளைங்க ஆசையெல்லாம் அவசரக் கோலம் ஆண் : அய்யய்யோ அய்யய்யோ அடி உங்க கிட்ட மாட்டிக்கிட்ட ஆம்பளை பாவம் பெண் : {ஏ எங்க பொண்ணு மாப்பிள்ளையை பூவப் போலத் தாங்குவா ஆண் : எங்க பையன் கண்ணுக்குள்ள கண்ணா வச்சித் தூங்குவான்} (2) ஆண் : ரெண்டு ஒடம்பு ஒத்த உசுரு பெண் : தெனமும் ராத்திரிக்கு வேர்த்துக் கொட்டுமே இசை : .................. பெண் : மெதுவா மெதுவா கிட்ட வந்து கொஞ்சுறது ஆம்பளை வீரம்… ஆண் : பொதுவா பொதுவா அடி கெஞ்சுறப்போ மிஞ்சுறது பொம்பள வீரம்… பெண் : {இஷ்டப்பட்டு வாழுவதே எல்லை இல்லா சந்தோஷம் ஆண் : மன்னிக்கிற மனசிருந்தால் வாழ்நாளெல்லாம் கொண்டாட்டம்} (2) ஆண் : பிஞ்சு மனசு பஞ்சா பறக்க காதல் நெஞ்சுக்குள்ள கூடு கட்டுமே ஆண் : கல்யாணம்…. சொர்க்கத்துல கல்யாணம்… இசை : ..................... ஆண் : ரோஜாப் பூப்போல பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை ஜோரா வந்து நின்னாராம்… பெண் : ராஜா வீட்டுக்கு ராணி போல தேவதை ஆஹா பொண்ணா வந்தாளாம்…. ஆண் : அடி ஆச மரிக்கொழுந்தே அத்த பெத்த மல்லிகையே மாமன் மனசுக்குள்ள கப்பல் விடுங்க. பெண் : அட மீசை முறுக்கிக்கிட்டு முந்தானையை கட்டிக்கிட்டு முழுசா விடிஞ்ச பின்னும் காலில் கெடங்க ஆண் : அசத்து அசத்து குழு : அழகா அசத்து ஆண் : சமத்து சமத்து குழு : இவ தான் சமத்து பெண் : மெரட்டு மெரட்டு குழு : வெரசா மெரட்டு ஆண் : வெரட்டு வெரட்டு குழு : முழுசா வெரட்டு பெண் : பட்டுப்புடவை பக்கம் சரிய ஆண் : அடடா கூட்டணிக்கு வேட்டி வருமே அனைவரும் : கல்யாணம் கல்யாணம் சொர்க்கத்துல கல்யாணம் கல்யாணம் கல்யாணம் சூப்பரான கல்யாணம் அனைவரும் : கல்யாணம் கல்யாணம் சொர்க்கத்துல கல்யாணம் கல்யாணம் கல்யாணம் சூப்பரான கல்யாணம் இசை : ..................
Song details
Singers: Ishaan Dev, Rajesh Raj, Nikhil Mathew, Soniya and Reshma Raghavendra
Release information: From Saaral (2019) · Singer: Ishaan Dev, Rajesh Raj, Nikhil Mathew, Soniya and Reshma Raghavendra · Lyricist: Murugan Manthiram · Music: Ishaan Dev
- Singer: Ishaan Dev
- Singer: Rajesh Raj
- Singer: Nikhil Mathew
- Singer: Soniya and Reshma Raghavendra
- Film / album: Saaral
Song video
Roja Poo Pola Song Lyrics is the track from Saaral Tamil Film – 2019, Starring Azhar, Priyanka and Others. This song was sung by Ishaan Dev, Rajesh Raj, Nikhil Mathew, Soniya and Reshma Raghavendra. The music was composed Ishaan Dev. Lyrics works penned by Murugan Manthiram. Music Director : Ishaan Dev Lyricist : Murugan Manthiram