Roman script
Singers : Benny Dayal and Joewin Shamalina Music Director : D Imman Lyricist : Yugabharathi Humming : ……….. Female Part Rock n roll Raasathi raasathi Unna paathe poven Soodethi soodethi Male Part Rock n roll Raasathi raasathi Ena nekka yeanthen Kaimaathi kaimaathi Female Part Sangojapattu vaazha Onnum theva illa Sallabam endrum Paavam illa Lovvaala kettuponavanga yarumilla Ullasankolla neramilla Male Part Singaari sarakku Sarakku sarakku sarakku Kikerri erakku erakku Erakku erakku erakku Humming : ……….. Female Part Rock n roll Raasathi raasathi Unna paathe poven Soodethi soodethi Male Part Poote potidaatha aalu Yaarumame yaarumame Thothe poiedama vanthu Aadu gamea aadu gamea Female Part Savaale savaale Samaali vanthu Tharane ippa naa Virunthu nee arunthu Deewane deewane Alaadhi inbam Kedaama kettuppo Thunindhu meimaranthu Male Part Paapaa nee kaiyaa kotha Aave iruttaa Yethaatha deebam yetha Naanum varattaa Female Part Vidaama thodaathe Porama padaathe Unnodu engum poidathe Humming : ……….. Female Part Rock n roll Raasathi raasathi Unna paathe poven Soodethi soodethi Female Part Rock n roll Raasathi raasathi Ena nekka yeanthen Kaimaathi kaimaathi Male Part Sangojapattu vaazha Onnum theva illa Sallabam endrum Paavam illa Lovvaala kettuponavanga yarumilla Ullasankolla neramilla Male Part Singaari sarakku sarakku Sarakku sarakku sarakku Kikerri erakku erakku Erakku erakku erakku Singaari veippene kacheri Humming : ……….. Female Part Rock n roll Male : Raasathi
தமிழ்
பாடகர்கள் : பென்னி தயாள் மற்றும் ஜோவின் ஷாமாலீனா இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுகபாரதி முனங்கல் : ................ பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி ஆண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி என நேக்கா ஏந்தேன் கை மாத்தி கை மாத்தி பெண் : சங்கோஜப்பட்டு வாழ ஒண்ணும் தேவையில்ல சல்லாபம் என்றும் பாவமில்ல லவ்வால கெட்டுப் போனவங்க யாருமில்ல உல்லாசங் கொள்ள நேரமில்ல ஆண் : சிங்காரி சரக்கு சரக்கு சரக்கு சரக்கு கிக்கேறி ஏறக்கு ஏறக்கு ஏறக்கு ஏறக்கு சிங்காரி வைப்பேனே கச்சேரி..... முனங்கல் : .................. பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி ஆண் : பூட்டே போட்டிடாத ஆளு யாரு மாமே யாரு மாமே தோத்தே போயிடாம வந்து ஆடு கேமே ஆடு கேமே... பெண் : சவாலே சவாலே சமாளி வந்து தரேனே இப்ப நான் விருந்து நீ அருந்து தீவானே தீவானே அலாதி இன்பம் கெடாமல் கெட்டுப் போ துணிந்து மெய்மறந்தே ஆண் : பாப்பா நீ கையக் கோத்தா ஆவே இருட்டா ஏத்தாத தீபம் ஏத்த நான் வரட்டா பெண் : விடாம தொடாதே பொறாம படாதே உன்னோடதெங்கும் போயிடாதே முனங்கல் : .................. பெண் : ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி உன்ன பாத்தேப் போவேன் சூடேத்தி சூடேத்தி ராக் அன்ட் ரோல் ராசாத்தி ராசாத்தி என நேக்கா ஏந்தேன் கை மாத்தி கை மாத்தி ஆண் : சங்கோஜப்பட்டு வாழ ஒண்ணும் தேவையில்ல சல்லாபம் என்றும் பாவமில்ல லவ்வால கெட்டுப் போனவங்க யாருமில்ல உல்லாசங் கொள்ள நேரமில்ல ஆண் : சிங்காரி சரக்கு சரக்கு சரக்கு சரக்கு கிக்கேறி ஏறக்கு ஏறக்கு ஏறக்கு ஏறக்கு சிங்காரி வைப்பேனே கச்சேரி..... முனங்கல் : .................. பெண் : ராக் அன்ட் ரோல்.. ஆண் : ராசாத்தி
Song information
Singers: Benny Dayal and Joewin Shamalina
Release information: From Yutha Satham (2022) · Singer: Benny Dayal and Joewin Shamalina · Lyricist: Yugabharathi · Music: D Imman
Explore this song
- Singer: Benny Dayal and Joewin Shamalina
- Film / album: Yutha Satham