Roman script
Ravanan Song Lyrics is the track from Niram Marum Ulagil Tamil Film – 2025, Starring Bharathiraja, Rio Raj, Natty Natraj, Sandy Master, Yogi Babu, Vigneshkanth, Rishikanth, Aegan, Kaniha, Vadivukarasi, Aadukalam Naren, Mime Gopi, Suresh Chakravarthy, Suresh Menon and Others. This song was sung by Ofro and Arjun Rajkumar (Rap). The music was composed by Dev Prakash Regan. Lyrics works penned by A.S. Dawood and Arjun Rajkumar (Rap). Singers : Ofro and Arjun Rajkumar (Rap) Music Director : Dev Prakash Regan Lyricist : A.S. Dawood and Arjun Rajkumar (Rap) Humming : ………………………. Male Part Varam koduthavan avan eninum Vadham seibavan naan allavaa Uyir eduppavan yeman eninum Adhai nigazhthavae naan ingu ..vaa Humming : .……………………….. Male Part Vidhai vidhaithavan naan eninum Vilai koduppavan nee allavaa Kalai eduppavan naan eninum Thalai kodukkave nee ingu vaa Music : ………………………… Humming : ………………………… Rap Male : ………………….. Male Part Porul irundhaal Uyir minji irukkum Thadai thaandi vittaal Nadai vidai koduthidum Humming : …………………………
தமிழ்
பாடகர்கள் : ஆப்ரோ மற்றும் அர்ஜுன் ராஜ்குமார் (ராப்) இசை அமைப்பாளர் : தேவ் பிரகாஷ் ரேகன் பாடல் ஆசிரியர் : ஏ. எஸ். தாவூத் மற்றும் அர்ஜுன் ராஜ்குமார் (ராப்) முனங்கல் : ....................... ஆண் : வரம் கொடுத்தவன் அவன் எனினும் வாதம் செய்பவன் நான் அல்லவா உயிர் எடுப்பவன் எமன் எனினும் அதை நிகழ்த்தவே நான் இங்கு ...வா முனங்கல் : ....................... ஆண் : விதை விதைத்தவன் நான் எனினும் விலை கொடுப்பவன் நீ அல்லவா களை எடுப்பவன் நான் எனினும் தலை கொடுக்கவே நீ இங்கு வா இசை : .............. முனங்கல் : ....................... ஆண் : ராப் ஆண் : பொருள் இருந்தால் உயர் மிஞ்சி இருக்கும் தடை தாண்டி விட்டால் நடை விடை கொடுத்திடும் முனங்கல் : .......................
Song information
Singers: Ofro and Arjun Rajkumar (Rap)
Release information: From Niram Marum Ulagil (2025) · Singer: Ofro and Arjun Rajkumar (Rap) · Lyricist: A. S. Dawood, Arjun Rajkumar · Music: Dev Prakash Regan
Explore this song
- Singer: Ofro and Arjun Rajkumar (Rap)
- Film / album: Niram Marum Ulagil