Roman script
Poi Vaadi Song Lyrics is the track from Niram Marum Ulagil Tamil Film – 2025, Starring Bharathiraja, Rio Raj, Natty Natraj, Sandy Master, Yogi Babu, Vigneshkanth, Rishikanth, Aegan, Kaniha, Vadivukarasi, Aadukalam Naren, Mime Gopi, Suresh Chakravarthy, Suresh Menon and Others. This song was sung by Ananthu. The music was composed by Dev Prakash Regan. Lyrics works penned by A. S Dawood. Singer : Ananthu Music Director : Dev Prakash Regan Lyricist : A. S Dawood Male Part Kattantharaiyila en pattam poochiya Vitaa porukkumaa En kuththam thaanamma Oththa marathila Naan thottil aada vaa Oththu poga vaa illa sethu vaazhavaa Male Part Ara vayir adhu koovum Ooti vida kai thedum Oru pidi vaai soraa Vaai thedidum Male Part Idhu varayila naanum Enna piriyala neeyum Mudhal murai idhu dhaanoo Yen neranum Male Part Unai yendha vechaanoo En aandavan Kozhandha naa unna Yengi nikkuren Male Part Poi vaadi… Poon dhenae… Pon maanae … Naa vaaren kannae… Music : …………………….. Male Part Marathin keelae kayithu kattil Kaattrin eera saara kaathil Maru vaai soru vaangum neram Un pasam paathu vaai mella Male Part En kannae ponnae unna konja Maanae thaenae mannu thinga Enna panna naanum enga Unna vitta yaaru inga Male Part Ara vayir adhu koovum Ooti vida kai thedum Oru pidi vaai soraa Vaai thedidum Male Part Idhu varayila naanum Enna piriyala neeyum Mudhal murai idhu dhaanoo Yen neranum Male Part Po vaadi… Poon dhenae… Pon maanae …. Naa vaaren kannae… Male Part Kattantharaiyila en pattam poochiya Vitaa porukkumaa En kuththam thaanamma Oththa marathila Naan thottil aada vaa Oththu poga vaa illa sethu vaazhavaa
தமிழ்
பாடகர் : அனந்து இசை அமைப்பாளர் : தேவ் பிரகாஷ் ரேகன் பாடல் ஆசிரியர் : ஏ. எஸ். தாவூத் ஆண் : கட்டாந்தரையில என் பட்டாம் பூச்சிய விட்டா பொறுக்குமா என் குத்தம் தானம்மா ஒத்த மரத்தில நான் தொட்டில் ஆட வா ஒத்து போக வா இல்ல சேத்து வாழவா ஆண் : அர வயிற் அது கூவும் ஊட்டி விட கை தேடும் ஒரு பிடி வாய் சோற வாய் தேடிடும் ஆண் : இது வரையிலே நானும் என்ன பிரியல நீயும் முதல் முறை இதை தானோ ஏன் நேரனும் ஆண் : உன்னை ஏந்த வெச்சானோ என் ஆண்டவன் கொழந்த நா உன்ன ஏங்கி நிக்குறேன் ஆண் : போய் வாடி பூந் தேனே பொன் மானே நா வாறேன் கண்ணே இசை : .................. ஆண் : மரத்தின் கீழே கயித்து காட்டில் காற்றின் ஈர சாரகாத்தில் மறு வாய் சோறு வாங்கும் நேரம் உன் பாசம் பாத்து வாய் மெள்ள ஆண் : என் கண்ணே பொன்னே உன்ன கொஞ்ச மானே தேனே மன்னுதிங்க என்ன பண்ண நானும் இங்க உன்ன விட்டா யாரு இங்க ஆண் : அர வயிற் அது கூவும் ஊட்டி விட கை தேடும் ஒரு பிடி வாய் சோற வாய் தேடிடும் ஆண் : இது வரையிலே நானும் என்ன பிரியல நீயும் முதல் முறை இதை தானோ ஏன் நேரனும் ஆண் : போய் வாடி பூந் தேனே பொன் மானே நா வாறேன் கண்ணே ஆண் : கட்டாந்தரையில என் பட்டாம் பூச்சிய விட்டா பொறுக்குமா என் குத்தம் தானம்மா ஒத்த மரத்தில நான் தொட்டில் ஆட வா ஒத்து போக வா இல்ல சேத்து வாழவா
Song information
Singer: Ananthu
Release information: From Niram Marum Ulagil (2025) · Singer: Ananthu · Lyricist: A. S. Dawood · Music: Dev Prakash Regan
Explore this song
- Singer: Ananthu
- Film / album: Niram Marum Ulagil