Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Gangai Amaran Female Part Ahaa haha aa aa aa ahaa Ahaa haha aa aa aa ahaa Hae hae ahaa aa aa aa Female Part Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Female Part Idhu thaana adangaathu vandhu Needhaan thazhuvaadhu raasaa Raathirikku thookkam pochaiyaa en rasa Ranikkoru yekkam aachaiyaa mm mm mm Female Part Maedai katti kaathirukken Maeni ellam poothirukken Jaadaiyilae sammadham thaan sollidavae Male : Thaali onnu kattivida Thaamaraiya thottu vidu Velai onnu kittum vara kaathida venum Female Part Sakku sonnakka podhuma Yekkam thannala poguma Male : Oru kaalam vara venum Mana maalai vizha venum maanae Female Part Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiya en rasa Ranikkoru yekkam aachaiyaa Male : Mm mm mm Male Part Moodi vecha aasaiellam Sollikittu poguthadi Paadi veikkum raagamellam kettuttu podi Female : Aang maaman magal sengarumbhu Maaman ippo katterumbhu Manasu vechu oora ippo edhukku veembhu Male Part Enakkum yedho pol aanadhu Kanakkum neraaga thonudhu Female : En maaman onnu kettaa Kodukkaama vidamatta kannaatha Female Part Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiyaa en maama Ranikkoru yekkam aachaiyaa Female Part Raathirikku raathirikku Raathirikku thookkam pochaiyaa en maama Ranikkoru yekkam aachaiyaa Female Part Idhu thaana adangaathu vandhu Needhaan thazhuvaadhu maama Raathirikku thookkam pochaiya en maama Ranikkoru yekkam aachaiyaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா ஆஹா ஹாஹா ஆஆஆ ஆஹா பெண் : ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா ம்ம்ம்ம் ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா... பெண் : இது தானா அடங்காது வந்து நீதான் தழுவாது ராசா ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா... பெண் : மேடை கட்டி காத்திருக்கேன் மேனியெல்லாம் பூத்திருக்கேன் ஜாடையிலே சம்மதம் தான் சொல்லிடவே ஆண் : தாலி ஒண்ணு கட்டிவிட தாமரைய தொட்டு விட வேளை ஒண்ணு கிட்டும் வர காத்திட வேணும் பெண் : சாக்கு சொன்னாக்க போதுமா ஏக்கம் தன்னால போகுமா ஆண் : ஒரு காலம் வர வேணும் மணமாலை விழ வேணும் மானே பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் ராசா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.. ஆண் : ம்ம்ம் ஆண் : மூடி வச்ச ஆசையெல்லாம் சொல்லிக் கிட்டு போகுதடி பாடி வைக்கும் ராகமெல்லாம் கேட்டுட்டு போடி பெண் : ஆங்...மாமன் மகள் செங்கரும்பு மாமன் இப்போ கட்டெறும்பு மனசு வச்சு ஊர இப்போ எதுக்கு வீம்பு ஆண் : எனக்கும் ஏதோ போல் ஆனது கணக்கும் நேராக தோணுது பெண் : என் மாமன் ஒண்ணு கேட்டா கொடுக்காம விடமாட்டா கண்ணாத்தா பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.. பெண் : ராத்திரிக்கு ராத்திரிக்கு ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா.. பெண் : இது தானா அடங்காது வந்து நீதான் தழுவாது மாமா ராத்திரிக்கு தூக்கம் போச்சுய்யா என் மாமா ராணிக்கொரு ஏக்கம் ஆச்சய்யா
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Gangai Amaran
Release information: From Neengalum Herothan (1990) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Neengalum Herothan
- Composer: Gangai Amaran