Roman script

Singer : Akshaya Shridhar

Music by : Prabakaran Meiyappan

Lyrics by : Manikandan Vijayalakshmi

Female Part

Hooo ooo hoo ooo

Pretham ingae marainthirukkum

Kuviyal yengum nirainthirukkum

Uyirum udalum

Yethumindri engaeyum peikkotam

Female Part

Elumbum vegum mandaioodum…

Yelithil padameduthu nenjil oodum

Kuruthiyum udan therithu

Udabengum bayam koodum

Female Part

Rathamaai vervaigal

Kaatrilae iravilum sudarvidum…

Mothamaai paathaigal

Peigalin nizhalaai suzhalpadum

Female Part

Kanavugal alla…

Nijathilae indru…

Azhugiya dhegam…

Maranathin thaagam…

Female Part

Nodiyinil maranam…

Kodiyathu jananam…

Baligalum thodarum…

தமிழ்

பாடகி : அக்ஷய ஸ்ரீதர்

இசை அமைப்பாளர் : பிரபாகரன் மெய் அப்பன்

பாடல் ஆசிரியர்  : மணிகண்டன் விஜய லட்சுமி

பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

பிரேதம் இங்கே மறைந்திருக்கும்

குவியல் எங்கும் நிறைந்திருக்கும்

உயிரும் உடலும்

ஏதுமின்றி எங்கேயும் பேய்க்கூட்டம்

பெண் : எலும்பும் வேகும் மண்டையோடும்…

எளிதில் படமெடுத்து நெஞ்சில் ஓடும்

குருதியும் உடன் தெரித்து

உடபெங்கும் பயம் கூடும்

பெண் : ரத்தமாய் வேர்வைகள்

காற்றிலே இரவிலும் சுடர்விடும்…

மொத்தமாய் பாதைகள்

பேய்களின் நிழலை

சுழல்படும்

பெண் : கனவுகள் அல்லா…

நிஜத்திலே இன்று…

அழுகிய தேகம்…

மரணத்தின் தாக்கம்…

பெண் : நொடியினில் மரணம்…

கொடியது ஜனனம்…

பலிகளும் தொடரும்…

Song information

Singer: Akshaya Shridhar

Music by: Prabakaran Meiyappan

Lyrics by: Manikandan Vijayalakshmi

Release information: From Chaitra (2023) · Singer: Akshaya Shridhar · Lyricist: Manikandan Vijayalakshmi · Music: Prabakaran Meiyappan

Explore this song