Roman script

Singer : Akshaya Shridhar

Music by : Arrol Corelli

Lyrics by : Soundararajan

Female Part

Humming

Female Part

Kannodu neengamal

Uraiyaadum kaadhal yaaro…

Kaiyodu seraamal

Nodiyaavum kaanal neero…!

Female Part

Unnodu naan vaazhum

Intha kaalam ondre vendum…

Unnodu naan ennum

Intha paathai ondre pothum…!

Female Part

Mudiyaathe

Intha kadhal endrume mudivilithaan

Poove…

Intha kadhale vaazhkkaiyin karaithan…!

Kaanum

Yaavilum yaavilum unathalaithan…

Naalum…

Intha kadhal vaattiduthe

Aruginile vaa…!

Female Part

Pesaamal pogum pothum

Un mounam yetho pesum…

Neerukkul eeram pola

Ennulle neeyum neeyum…!

Female Part

Sollatha kadhal vanthu

Kollamal ennai kolla…

Illadha kaatchikkulle

Alai mothuthe…!

Female Part

Puriyaatha nencham

Puyalkaatril poriduthe…!

Vidiyaatha koncham

En vaanam yengiduthe…!

Female Part

Humming

Female Part

Kannodu neengamal

Uraiyaadum kaadhal yaaro…

Kaiyodu seraamal

Nodiyaavum kaanal neero…!

Female Part

Unnodu naan vaazhum

Intha kaalam ondre vendum…

Unnodu naan ennum

Intha paathai ondre pothum…!

தமிழ்

பாடகி : அக்ஷயா ஸ்ரீதர்

இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன்

பெண் : முனங்கல் .................

பெண் : கண்ணோடு நீங்காமல்

உரையாடும் காதல் யாரோ

கையோடு சேராமல்

நொடியாவும் கானல் நீரோ

பெண் : உன்னோடு நான் வாழும்

இந்த காலம் ஒன்றே போதும்

உண்டு நான் என்னும்

இந்த பாதை ஒன்றே போதும்

பெண் : முடியாதே

இந்த காதல் என்றுமே முடிவிலித்தான்

பூவே

இந்த காதலே வாழ்க்கையின் கரைத்தான்

காணும்

யாவிலும் யாவிலும் உனது அலைதான்

நாளும்

இந்த காதல் வாட்டிடுதே

அருகினிலே வா

பெண் : பேசாமல் போகும் போதும்

உன் மௌனம் ஏதோ பேசும்

நீருக்குள் ஈரம் போல

என்னுள்ளே நீயும் நீயும்

பெண் : சொல்லாத காதல் வந்து

கொள்ளாமல் என்னை கொல்ல

இல்லாத காட்சிக்குள்ளே

அலை மோதுதே

பெண் : புரியாத நெஞ்சம்

புயல்காற்றில் போரிடுதே

விடயாதா கொஞ்சம்

என் வானம் ஏங்கிடுதே

பெண் : முனங்கல் .................

பெண் : கண்ணோடு நீங்காமல்

உரையாடும் காதல் யாரோ

கையோடு சேராமல்

நொடியாவும் கானல் நீரோ

பெண் : உன்னோடு நான் வாழும்

இந்த காலம் ஒன்றே போதும்

உண்டு நான் என்னும்

இந்த பாதை ஒன்றே போதும்

Song information

Singer: Akshaya Shridhar

Music by: Arrol Corelli

Lyrics by: Soundararajan

Release information: From Ippadikku Kadhal (2024) · Singer: Akshaya Shridhar · Lyricist: Soundararajan K · Music: Arrol Corelli

Explore this song