Roman script

Ratha Katteri Song Lyrics is a track from Saregama Tamil Tamil Album 2025,  Starring DSG and Soundariya Nanjundan. This song was sung by Mano and Lipi. R and the music composed by GGM (Guru Kalyan). Lyrics works are penned by Rasi Azhagappan.
Singers : Mano and Lipi. R
Music Director : GGM (Guru Kalyan)
Lyricist : Rasi Azhagappan
Humming : …………..
Male Part
Na na na na na na naa
Nee raththa kaateri
Na na na na na na naa
Nee vekkam vitteri
Female Part
Na na na na na na naa
Nee vettum kodari
Na na na na na na naa
Nee ahimsai vitteri
Male Part
Enakkulle styla kattipudi smila
Akkapporu jagul jagula
Female : Naan jollyana entry
Welcome all country
Wanna make me history ayya
Humming : ……………..
Male Part
Las vegas angel nee
Kuala lumpur oonjal nee
Antarctica paaychal paaya vaa vaa
Female Part
Nee mattum enna
Kollaikkaaran thaanda
Asandhu konjac ninna
Hijack pannuvada
Male Part
Nee ennai beat me beat me
Nee ennai catch me catch me
I wanna love you love you baby
Female Part
Hey you sweety always ennai catch me
Male : Hey you kiss me ..you don’t miss me
Female Part
Ada ice cream paiya
Karainju poren naan thaan
Male : Ada dream world chellam nee
Thithikkudhundan kannam kannam thaan
Humming : ……………..
Female Part
Hallmark gold nee
Ellaigal thaandu nee
Kazakhastan viththai
Panna vaa vaa
Male Part
Nee eetikkari
Olinju nelinju varen
Edhiril vandhu ninna
Muzhusa muzhungi paaren
Female Part
Nee ennai kollu kollu
Sweet-aaga mellu mellu
Nee ennai vittu vittu
Pogaadhe please please
Male Part
Hey you are my cherry
Don’t you worry
Female : Hey crazy boy
Sleep in my eyes
Male Part
Nee endhan darling
Heartkul twinkling twinkling
Female : Naan unthan baby
Un kaiyil thavazhum thanga thaaragai thaan
Male Part
Na na na na na na naa
Nee raththa kaateri
Na na na na na na naa
Nee vekkam vitteri
Female Part
Na na na na na na naa
Nee vettum kodari
Na na na na na na naa
Nee ahimsai vitteri…

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் லிபி. ஆர்
இசையமைப்பாளர் : ஜிஜிஎம் (குரு கல்யாண்)
பாடலாசிரியர் : ராசி அழகப்பன்
ஹம்மிங் : …………..
ஆண் : நன நனநன னா
நீ ரத்த காட்டேரி
நன நன நன னா
நீ வெக்கம் விட்டெறி
பெண் : நன நனநன னா
நீ வெட்டும் கோடாரி
நன நனநன னா
நீ அஹிம்சை விட்டெறி
ஆண் : எனக்குள்ளே ஸ்டைலா கட்டிப்புடி ஸ்மைலா
அக்கப்போரு ஜகுல் ஜகுல்லா
பெண் : நான் ஜாலியான என்ட்ரி
வெல்கம் ஆல் கண்ட்ரி
வான்னா மேக் மீ ஹிஸ்ட்ரி அய்யா
ஹம்மிங் : ……………………
ஆண் : லாஸ் வேகாஸ் ஏஞ்சல் நீ
கோலாலம்பூர் ஊஞ்சல் நீ
அண்டார்டிகா பாய்ச்சல் பாய வா வா
பெண் : நீ மட்டும் என்ன
கொல்லைக்காரன்தான்டா
அசந்து கொஞ்சம் நின்னா
ஹைஜக் பண்ணுவேடா
ஆண் : நீ என்னை பீட் மீ பீட் மீ
நீ என்னைப் கேச் மீ கேச் மீ
ஐ வான்னா லவ் யூ லவ் யூ பேபி
பெண் : ஹேய் யூ ஸ்வீட்டி ஆல்வேஸ்
என்னை கேச் மீ
ஆண் : ஹே யூ கிஸ் மீ
யூ டோன்ட் மிஸ் மீ
பெண் : அட ஐஸ்கிரீம் பையா
கரைஞ்சு போறேன் நான் தான்
ஆண் : அட ட்ரீம் வேர்ல்டு செல்லம் நீ
தித்திக்குதுந்தன் கண்ணம் கண்ணம் தான்
ஹம்மிங் : ……………………
பெண் : ஹால்மார்க் கோல்டு நீ
எல்லைகள் தாண்டு நீ
கஜகஸ்தான் வித்தை
பண்ண வா வா
ஆண் : நீ ஈட்டிக்காரி
ஒளிஞ்சு நெளிஞ்சு வாரேன்
எதிரில் வந்து நின்னா
முழுசா முழுங்கி பாரேன்
பெண் : நீ என்னை கொல்லு கொல்லு
ஸ்வீட்டாக மெல்லு மெல்லு
நீ என்னை விட்டு விட்டு
போகாதே ப்ளீஸ் மீ
ஆண் : ஹே யூ ஆர் மை செர்ரி
டோன்ட் யூ வொர்ரி
பெண் : ஹே கிரேஸி பாய்
ஸ்லீப் இன் மை ஐஸ்
ஆண் : நீ எந்தன் டார்லிங்
ஹார்ட் ட்விங்கிளிங் ட்விங்கிளிங்
பெண் : நான் உந்தன் பேபி
உன் கையில் தவளும் தங்க தாரகைதான்
ஆண் : நன நனநன னா
நீ ரத்த காட்டேரி
நன நன நன னா
நீ வெக்கம் விட்டெறி
பெண் : நன நனநன னா
நீ வெட்டும் கோடாரி
நன நனநன னா
நீ அஹிம்சை விட்டெறி

Song details

Singers: Mano and Lipi. R

Release information: From Saregama Tamil (2024) · Singer: Mano and Lipi. R · Lyricist: Rasi Azhagappan · Music: GGM (Guru Kalyan)

Song video

Watch on YouTube