Roman script
Rasi Nalla Rasi Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “A. M. Raja and Jikki” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singers : A. M. Raja and Jikki Music by : A. M. Raja Lyrics by : Vaali Male Part Mmm mmm mmm mmm…. Female : Aa…aa…aa….aa…aah….aa… Female Part Rasi nalla rasi Unnai maalaiyitta mangai magarasi Rasi nalla rasi Unnai maalaiyitta mangai magarasi Un kai rasi Male Part Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Male Part Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Female Part Nee pariththa poovil nalla kallirunthathu Adhai nee kudikka vantha pothu mullirunthathu Nee pariththa poovil nalla kallirunthathu
Adhai nee kudikka vantha pothu mullirunthathu Male Part Poga poga poovin ullam maarivittathu Poga poga poovin ullam maarivittathu Kaayam patta maeni thotta pothu aarivittathu Kaayam patta maeni thotta pothu aarivittathu Male Part Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Male Part Meenirukkum kangalukkul naanirukkavo Idhzh malarum pothu mayangi vanthu thaenedukkavo Meenirukkum kangalukkul naanirukkavo Idhzh malarum pothu mayangi vanthu thaenedukkavo Female Part Iruvaralla oruvaraaga inainthirukkavo Oo….iruvaralla oruvaraaga inainthirukkavo Ingu idaiyil vantha thendralukku vidai kodukkavo Ingu idaiyil vantha thendralukku vidai kodukkavo Female Part Rasi nalla rasi Unnai maalaiyitta mangai magarasi Un kai rasi Male Part Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Both : ……………………
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்...... பெண் : ஆ...ஆ.....ஆ..அ......ஆஹ்......ஆ..... பெண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி உன் கை ராசி ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி..... ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி..... பெண் : நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது ஆண் : போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி..... ஆண் : மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ பெண் : இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ ஓ......இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ பெண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி உன் கை ராசி ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி..... இருவர் : அ...ஆ....ஆ....ஆ.....ஆஹா..... ம்ம்.....ம்ம்....ம்ம்......ம்ம்ம்ம்ம்ம்....
Song information
Singers: A. M. Raja and Jikki
Music by: A. M. Raja
Lyrics by: Vaali
Release information: From Veettu Mappillai (1973) · Singer: A. M. Raja and Jikki · Lyricist: Vaali · Music: A. M. Raja
Explore this song
- Singer: A. M. Raja and Jikki
- Film / album: Veettu Mappillai
- Composer: A. M. Raja
- Lyricist: Vaali