Roman script
Singers : Rita, Anthony Dasan and Sean Roldan Music by : Sean Roldan Female Part Rasa magaraasa engaiyaa Un rasaangam sarinjaacho sollaiyaa Kannodu nee irundha Kanmoodi yen parandha Rasa nee en rosa.. Male Part Rani magarani kalaivaani En raathookkum paripochu marudhaani Ponnana un kadhil En aasa sonnenae Rani nee en thaeni Chorus ………………………. Female Part Yedhu oru vaarththa sonnaaiyo Nee emanoda uravaada ninnaaiyo Ayyo enna peththa raasaavae Endhirikka maattaaiyo Rasa rasa rasa…. Male Part Nethaan enakkaaga varavenum Un nenjukkulla idam onnu thara venum Unnoda oru vaarththa Ennoda maru vazhkka Neeyum naanum sera… Male Part Kaalai enna maalai enna Kaththirukka Kaalam enna neram enna Pooththirukka Allikolla pinnikolla Male Part Kaaviyangal vanthu nindru Peru solla Kaaranangal yethum ingu Thevaiyilla Kandukolla yethumilla Male Part Thotaalum paravaatha noiyammaa Athu vittaalum vilagaathu paaramma Thegatha pooti vaikkum Thesatha aatti vaikkum Kaadhal yethu lesa….
தமிழ்
பாடகி : ரீடா பாடகர்கள் : அந்தோணி தாசன், சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : ராசா மகராசா எங்கய்யா உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா கண்ணோடு நீ இருந்த கண்மூடி ஏன் பறந்த ராசா நீ என் ரோசா ஆண் : ராணி மகராணி கலைவாணி என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி பொன்னான உன் காதில் என் ஆச சொன்னேனே ராணி நீ என் தேனீ குழு : ............................ பெண் : எது ஒரு வார்த்தை சொன்னாயோ நீ எமனோட உறவாட நின்னாயோ ஐயோ என்ன பெத்த ராசாவே எந்திரிக்க மாட்டாயோ ராசா ராசா ராசா ஆண் : நீதான் எனக்காக வர வேணும் உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும் உன்னோட ஒரு வார்த்தை என்னோட மறு வாழ்க்க நீயும் நானும் சேர ஆண் : காலை என்ன மாலை என்ன காத்திருக்க காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள ஆண் : காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல கண்டுகொள்ள ஏதுமில்ல ஆண் : தொட்டாலும் பரவாத நோயம்மா அது விட்டாலும் விலகாது பாரம்மா தேகத்த பூட்டி வைக்கும் தேசத்தை ஆட்டி வைக்கும் காதல் ஏது லேசா
Song information
Singers: Rita, Anthony Dasan and Sean Roldan
Music by: Sean Roldan
Release information: From Mundasupatti (2014) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Rita
- Singer: Anthony Dasan and Sean Roldan
- Film / album: Mundasupatti
- Composer: Sean Roldan