Roman script
Singer : Sujatha Mohan Music by : A. R. Rahman Female Part Hmmm…mmm…mmm Hmmm…mmm…mmm Female Part Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female Part Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna Paththi kondaal enna Female Part Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female Part Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna Paththi kondaal enna Female Part Kanavae vaazhkai endru Karaindhae ponavar aayiram Pallaayiram Kanavai mella mella Nijamaai seivadhu jeevidham Nam jeevidham Female Part Aanum pennum Koodum vaazhkai yogamae ..ae Aasai theera seiya vendum Yaagamae…ae… Aandu nooru ilamai innum Vendumae….ae..heyyy Female Part Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female Part Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna.. Rangeela raarae Paththi kondaal enna Rangeela raarae Chorus ……………………………….. Child : ………………………………….. Female Part Vovvoru naalum pudhusu Vovvoru poovum pudhusu Ullam mattum pudhidhaai ponaal Thunbam illai thozha Poovai mattum alla Puluvai kuda nesi Endha kallil endha sirpam Endru mattum yosi Female Part Punnagai punnagai Podhumae..ae Punnagai punnagai podhumae…ae… Inbamae vaazhkaiyin Vedhamae..ae..hey Female Part Rangeela rangeela Kaadhilikka sonnaalaa Rangeela rangeela Kaathirukka sonnaalaa Female Part Nan kaadhal sangeetham En kannil santhosam Nee kandaal enna.. Rangeela raarae Paththi kondaal enna Rangeela raarae
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன பத்திக் கொண்டால் என்ன பெண் : கனவே வாழ்க்கை என்று கரைந்தே போனவர் ஆயிரம் பல்லாயிரம் பெண் : கனவை மெல்ல மெல்ல நிஜமாய் செய்வது ஜீவிதம் நம் ஜீவிதம் பெண் : ஆணும் பெண்ணும் கூடும் வாழ்க்கை யோகமே..யே ஆசை தீர செய்ய வேண்டும் யாகமே...யே ஆண்டு நூறு இளமை இன்னும் வேண்டுமே..யே ஹே பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன ரங்கீலா ரே பத்திக் கொண்டால் என்ன ரங்கீலா ரே குழு : ................................ .......................... பெண் : ஒவ்வொரு நாளும் புதுசு ஒவ்வொரு பூவும் புதுசு உள்ளம் மட்டும் புதிதாய் போனால் துன்பம் இல்லை தோழா பெண் : பூவை மட்டும் அல்ல புழுவை கூட நேசி எந்த கல்லில் எந்த சிற்பம் என்று கண்டு யோசி பெண் : புன்னகை புன்னகை போதுமே...யே புன்னகை புன்னகை போதுமே...யே இன்பமே வாழ்க்கையின் வேதமே..யே ..ஹே பெண் : ரங்கீலா ரங்கீலா காதலிக்க சொன்னாளா ரங்கீலா ரங்கீலா காத்திருக்க சொன்னாளா பெண் : நான் காதல் சங்கீதம் என் கண்ணில் சந்தோசம் நீ கண்டால் என்ன ரங்கீலா ரே பத்திக் கொண்டால் என்ன ரங்கீலா ரே
Song information
Singer: Sujatha Mohan
Music by: A. R. Rahman
Release information: From Rangeela (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Sujatha Mohan
- Film / album: Rangeela
- Composer: A. R. Rahman