Roman script
Singers : P. Jayachandran and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Female Part Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Female Part Devan vilaketra vendum Devi oli veesa vendum Devan vilaketra vendum Devi oli veesa vendum Kadhal kaviyaaga vendum Kaalam thunaiyaaga vendum Female Part Velli theril pillai roja Viriththa povil siriththa vendu Thaedi sugamaaga vendum nalamaaga Female Part Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Male Part Koyil silai pondra thalaivi Kodi kalai konda manaivi Koyil silai pondra thalaivi Kodi kalai konda manaivi Theadi naan kanda thunaivi Deiva vadivaana aruvi Childrens : Daddy daddy odi aadi Mummy mummy kiss me kiss me Male : Anbu tamizhapaattu Pillai vilaiyaattu.. Male Part Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Female Part Endrum pathinaaru vayathu Inba nadhi pondra manathu Male : Pongum kadal pondra arivu Bhoomi kaanaatha uravu Childrens : Darling mamma lovely pappa Anbum panbum amma appa Both : Engal edhirkaalam Endrum mazhaikkaalam Both : Raja vaada singakutty Rani vaadi thanga katti Poovum pottum alli kotti Pongum azhagil pavalapetti Childrens : Daddy daddy odi aadi Mummy mummy kiss me kiss me Daddy daddy odi aadi Mummy mummy kiss me kiss me
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி பெண் : தேவன் விளக்கேற்ற வேண்டும் தேவி ஒளி வீச வேண்டும் தேவன் விளக்கேற்ற வேண்டும் தேவி ஒளி வீச வேண்டும் காதல் கவியாக வேண்டும் காலம் துணையாக வேண்டும் பெண் : வெள்ளித் தேரில் பிள்ளை ரோஜா விரித்த பூவில் சிரித்த வண்டு தேடி சுகமாக வேண்டும் நலமாக..... பெண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி ஆண் : கோயில் சிலை போன்ற தலைவி கோடி கலை கொண்ட மனைவி கோயில் சிலை போன்ற தலைவி கோடி கலை கொண்ட மனைவி தேடி நான் கண்ட துணைவி தெய்வ வடிவான அருவி.... குழந்தைகள் : டாடி டாடி ஓடி ஆடி.... மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ ஆண் : அன்பு தமிழப்பாட்டு பிள்ளை விளையாட்டு..... ஆண் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி பெண் : என்றும் பதினாறு வயது இன்ப நதி போன்ற மனது ஆண் : பொங்கும் கடல் போன்ற அறிவு பூமி காணாத உறவு குழந்தைகள் : டார்லிங் மம்மா லவ்லி பப்பா அன்பும் பண்பும் அம்மா அப்பா இருவர் : எங்கள் எதிர்காலம் என்றும் மழைக்காலம்........ இருவர் : ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக் கட்டி பூவும் பொட்டும் அள்ளிக் கொட்டி பொங்கும் அழகில் பவளப்பெட்டி குழந்தைகள் : டாடி டாடி ஓடி ஆடி.... மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ டாடி டாடி ஓடி ஆடி.... மம்மி மம்மி கிஸ் மீ கிஸ் மீ....
Song information
Singers: P. Jayachandran and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thisai Maariya Paravaigal (1979) · Singer: P. Jayachandran and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Thisai Maariya Paravaigal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan